Month: July 2021

கம்யூனிஸ்டு மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு “தகைசால் தமிழர்” விருது! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கம்யூனிஸ்டு மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு “தகைசால் தமிழர்” விருது வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுஉள்ளார். இந்த விருது ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திரத்தினத்தன்று…

2015ல் சட்டசபை சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கு: கேரள கம்யூனிஸ்டு எம்எல்ஏக்கள் வழக்கை எதிர்கொள்ள உச்சநீதி மன்றம் உத்தரவு…

டெல்லி: 2015ம் ஆண்டு சட்டசபை சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வன்முறையில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டடு, கேரள…

கர்நாடகத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்றார் பசவராஜ் பொம்மை….

பெங்களூரு: கர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை இன்று முற்பகல் பதவி ஏற்றார். அவருக்கு மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். கர்நாடக முதல்வராக…

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5 நாள் தமிழகத்தில் முகாம்: சட்டமன்றத்தில் கருணாநிதி படம் திறப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு…

டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தமிழகம் வருகிறார். தொடர்ந்து 5 நாட்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், சட்டமன்றத்தில் கருணாநிதி…

நீட் உள்பட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்! ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். பங்கேற்பு…

சேலம்: நீட் தேர்வு ரத்து உள்பட திமுக மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.…

இந்தியாவிலேயே முதல்முறையாக தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி! முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.…

பொறியியல் பாட வகுப்புகள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் ஆன்லைனில் தொடங்கும்! அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி ஆன்லைனில் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஏற்பட்ட…

தமிழகத்தில் மேலும் 2 ஐஜிக்கள் உள்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…

சென்னை: தமிழகத்தில் 2 ஐஜிக்கள் உட்பட 12 காவல் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும்,…

28/07/2021: இந்தியாவில் மீண்டும் உயர்கிறதா கொரோனா? கடந்த 24 மணி நேரத்தில் 43,654 பேருக்கு பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,654 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதுடன், 640 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்துள்ளதாக மத்திய,…

எப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகும்? : மத்திய அமைச்சர் விளக்கம்

டில்லி மத்திய அமைச்சர் நித்தியானந்த ராய் குடியுரிமை சட்டம் எப்போது அமலாகும் என்பது குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு…