Month: July 2021

பா.ஜ.க.வின் வகுப்புவாத அலையை மதச்சார்பற்ற மம்தா பானர்ஜி தடுத்து நிறுத்துவார்! அபிஜித் முகர்ஜி

சென்னை: பா.ஜ.க.வின் வகுப்புவாத அலையை மதசார்ப்பற்ற தலைவரான மம்தா பானர்ஜி தடுத்து நிறுத்துவார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யும், மறைந்த முன்னாள்…

தமிழ்நாட்டில் தடுப்பூசி வீணாவதில்லை; மத்தியஅரசு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்க வேண்டும்! மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசி வீணாவதில்லை என்றும், மத்தியஅரசு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மக்கள் நால்வாழ்வு துறை…

06/07/2021: இந்தியாவில் 111 நாட்களுக்கு பிறகு 35ஆயிரத்துக்கு கீழே குறைந்தது கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் 111 நாட்களுக்கு பிறகு 35ஆயிரத்துக்கு கீழே கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 34,703 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது நேற்று…

ஆபாச பேச்சு புகழ் யுடியூபர் ‘பப்ஜி’ மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

சென்னை: சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்த யுடியூபர் ப்ப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள…

சமூக வலைதளங்களில் அவதூறு பதிவிட்டதாக கடந்த 2 மாதத்தில் 16 பேர் கைது! டிஜிபி சைலேந்திரபாபு…

சென்னை: சமூக வலைதளங்களில் அவதூறு பதிவிட்டதாக கடந்த இரு மாதங்களில் மட்டும் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதில், 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்…

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி நேர்முக தேர்வு! நாளை முதல் தொடங்குவதாக அறிவிப்பு…

சென்னை: கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி நேர்முக தேர்வு நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஒராண்டு…

டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியா சார்பில் தேசியக்கொடி ஏந்திச்செல்லும் மேரி கோம், மன்பிரீத் சிங்….

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவன்று நடைபெற உள்ள அணிவகுப்பில் இந்தியா சார்பாக குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங்…

திரையுலகினர் எதிர்ப்பு : ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற குழு 

டில்லி திரைத்துறையினர் கடும் எதிர்ப்பு காரணமாக டில்லியில் இன்று ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற குழு ஆய்வு செய்கிறது. ஏற்கனவே தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள திரைப்படங்களை…

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 26 பேர் கொண்ட இந்திய தடகள அணி அறிவிப்பு!

டெல்லி : டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் தடகளப் போட்டிகளில் பங்கேற்கும் 26 பேர் கொண்ட அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்து உள்ளது. கொரோனா…

நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 150 மாணவர்கள் கடத்தல்… பயங்கரவாதிகள் அட்டூழியம்..

கனோ: நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 150 மாணவர்கள் கடத்தப்பட்டு உள்ளதாக பள்ளி நிர்வாகத்தினரும், பெற்றோர்களும் புகார் அளித்துள்ளனர். நைஜீரியா நாட்டின் வடக்கில் அமைந்துள்ள கதுனா மாநிலத்தின் தாமிசி…