Month: July 2021

டாப்ஸியின் புதிய படம் ‘மிஷன் இம்பாசிபிள்’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

நடிகை டாப்ஸி நடிப்பில் உருவான ஹஸீன் தில்ரூபா திரைப்படம் கடந்த ஜூலை 2ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியானது. இந்நிலையில் டாப்ஸி நடிக்கும் அடுத்த…

கொரோனா : இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 209 பேரும் கோவையில் 407 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 3,479 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,00,481…

ஃபகத் பாசிலின் ‘மாலிக்’ படத்தின் மிரட்டலான புதிய ட்ரெய்லர்….!

கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தாலும், ஊரடங்கு தொடர்வதாலும் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் சில பெரிய பட்ஜெட் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் நேரடி ஓடிடி வெளியீடை பரிசீலித்து வருவதாகத்…

சென்னையில் இன்று 209 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 209 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,776 ஆகி உள்ளது இன்று சென்னையில் 214 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவர் ராய் ஜான் பால் கைது….!

Pic Courtesy : Malai Murasu நடிகை சனம் ஷெட்டி தனது வாட்ஸ்-ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு மர்ம நபர் ஒருவரிடமிருந்து ஆபாசக் குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வருவதாக…

தமிழகத்தில் இன்று 3,476 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 3,476 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 34,477 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,53,390 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

‘ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி’ கரண் ஜோஹர் புதிய படம் அறிவிப்பு….!

தான் இயக்கும் அடுத்த படம் ‘ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி’ என்று இயக்குநர் கரண் ஜோஹர் அறிவித்துள்ளார். குறுகிய கால இயக்கம் மற்றும் தயாரிப்பாக…

இந்திய பயணிகளுக்குத் தடையை நீக்கிய ஜெர்மன் அரசு

பெர்லின் ஜெர்மன் அரசு இந்தியப் பயணிகளுக்கு விதித்துள்ள தடையை நீக்கி உள்ளது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டது.…

கடலுக்கடியில் கனிம ஆராய்ச்சி : தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் புதிய வரலாறு

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ராட்சத இயந்திரங்கள் மூலம் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் கடலுக்கடியில் உள்ள கனிம வளம் குறித்து சமீபத்தில் நடத்திய ஆய்வு புதிய வரலாற்றைப்…

நடிகர் திலீப் குமார் தேறி வருகிறார் என கூறும் சாய்ரா பானு…..!

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். மும்பையின் கர் பகுதியில் இருக்கும் ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்…