Month: July 2021

இலங்கையில் 13ந்தேதி தொடங்க உள்ள இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிகளின் முழு விவரம்….

டெல்லி: இலங்கையில் 13ந்தேதி தொடங்க உள்ள இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிகளின் முழு விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போட்டிகளில் இலங்கை அணியை இந்திய அணியின்…

ரசிகர்கள் இல்லாமல் ஒலிம்பிக் போட்டி: கொரோனா அதிகரிப்பு காரணமாக ஜப்பானில் அவசர நிலை பிரகடனம்…

டோக்கியோ: ஜப்பானில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், அந்நாட்டு அரசு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. மேலும் போட்டியை நேரடியாக காண ரசிகர்களுக்கு தடை…

பணிந்தது வாட்ஸ்அப்: புதிய தனியுரிமை கொள்கைகளை நிறுத்தி வைப்பதாக நீதிமன்றத்தில் தகவல்….

டெல்லி: வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய தனியுரிமை கொள்கையை அறிவித்தது. அதை அங்கீகரிக்காத பயனர்களின் சேவை நிறுத்தப்படும் என மிரட்டல் விடுத்திருந்தது. இது பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய…

நீர்வள ஆதாரங்களை அதிகரியுங்கள்! துரைமுருகன்

சென்னை: தமிழ்நாட்டில் நீர்வள ஆதாரங்களை அதிகரிக்க புதிய நீர்நிலைகளை உருவாக்குங்கள் என நீர்வளத்துறையின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன் அதிகாரிகளை அறிவுறுத்தினார். சென்னை தலைமை செயலகத்தில்…

பல்கலைக்கழகங்களில் முறைகேடு! விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள சில பல்கலைக்கழகங்களில்வ நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகளைக்கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்து உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில், சேலம் பெரியார்…

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினரின் கல்வி, பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்! ஆய்வு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை : பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினரின் கல்வி, பொருளாதாரம் குறித்து ஆய்வு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினரின் கல்வி, பொருளாதாரத்தை…

கொரோனா 3வதுஅலையை எதிர்கொள்ள கூடுதலாக 4 லட்சம் ஆக்ஸிஜன் படுக்கைகள்! பிரதமர் தகவல்

டெல்லி: கொரோனா 3வதுஅலையை எதிர்கொள்ள கூடுதலாக 4 லட்சம் ஆக்ஸிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறினார். கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கத்தின்போது, ஆக்சிஜன்…

இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்…. அனல் பறக்குமா?

சென்னை: இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இன்றைய கூட்டத்தில் காரசாரமாக விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

வங்கக்கடலில் உருவாகிறது புதிய புயல்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் நாளை மறுதினம் (ஜூலை 11ஆம் தேதி) புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இது புயலாக மாறும் என்பதால், தமிழகத்தின் பல பகதிகளில் கனமழைக்கு வாய்ப்பு…

அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்குவதில் மீண்டும் மோதல்: புதுச்சேரி பாஜக என்ஆர்.சி கூட்டணி அரசு கவிழுமா?.

புதுச்சேரி: மாநிலத்தில் அமைச்சர்கள் பதவி ஏற்று 15 நாட்கள் ஆன நிலையில், இன்னும் இலாகாக்கள் ஒதுக்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும்…