Month: July 2021

வரும் 2-ஆம் முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு

சென்னை: தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் வரும் 2ஆம் தேதி முதல் தினமும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை படிப்படியாக குறைந்து…

தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை… அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதை அடுத்து அதனை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு…

விரைவில் அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்படும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

தஞ்சை: விரைவில் அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்படும் என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உறுதி அளித்தார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை…

கேரளாவில் 3வது அலை தொடங்கியதா? நிபுணர்கள் குழு ஆய்வு

புதுடெல்லி: கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடந்து, அங்கு 3-ஆவது அலை தொடங்கி விட்டதா? என்று நிபுணர்கள் குழு ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர். தேசிய…

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதிக்கு முன்னேறினார் தீபிகா குமாரி

டோக்கியோ: ஒலிம்பிக் வில்வித்தை தனிநபர் போட்டி பங்கேற்ற இந்திய வீராங்கனை தீபிகா குமாரி, காலிறுதிக்கு முந்தைய சுற்றியில் ரஷ்ய வீராங்கனையை ஹெசினா புரோவாவை 6-5 என்ற புள்ளி…

சூப்பர் மார்க்கெட்டில் வரிசையில் நிற்காமல் செயலி மூலம் பொருளை வாங்கிக்கொள்ளும் அமேசான் நிறுவன கடைகள்

அமேசான் நிறுவனம் அமேசான் பிரெஷ் என்ற பெயரில் அமெரிக்கா முழுவதும் பல்வேறு இடங்களில் சூப்பர் மார்க்கெட்டுகளை நடத்தி வருகிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டுகளில் புதிய தொழில்நுட்பங்களைத் தற்போது…

தொடரும் வன்முறைகள்: மிசோரம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அசாம் அரசு அறிவிப்பு…

கவுகாத்தி: இரு மாநிலங்களுக்கு இடையே தொடரும் வன்முறை சம்பவங்கள் காரணமாக மிசோரம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அசாம் அரசு மாநில மக்களை அறிவுறுத்தி உள்ளது.…

டெல்லியில் மம்தா பானர்ஜியுடன் திமுக எம்.பி. கனிமொழி சந்திப்பு…

டெல்லி: டெல்லியில் முகாமிட்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மத்தா பானர்ஜி இன்று ல் திமுக எம்.பி. கனிமொழியை சந்தித்து பேசினார். நடைபெற்று முடிந்த மேற்கு வங்காள சட்டப்பேரவை…

பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 6,71,195 வீடுகளுக்கு ஒப்புதல்! நாடாளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 6,71,195 வீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர் கௌஷல் கிஷோர் கூறினார். மக்களவை…

சென்னை மெட்ரோ ரயில்-2 விரிவாக்கத் திட்டம்: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி: சென்னை மெட்ரோ ரயில் சேவையின் 2வது கட்ட விரிவாக்கத் திட்டம் தொடங்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கௌஷல் கிஷோர் தெரிவித்துள்ளார். மக்களவையில் தமிழக எம்.பியின் கேள்விக்கு…