நெகடிவ் சான்றிதழ் பெற்ற கொரோவால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளும் முதல்வர் நிவாரண நிதி பெற தகுதியானவர்கள்!
சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்கள் உயிரிழந்தபோது, கொரோனா நெகடிவ் என சான்றிதழ் கொடுக்கப்பட்டு வருவது சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில்…