Month: June 2021

இன்னும் 6 முதல் 8 வாரங்களில் இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா : எய்ம்ஸ் எச்சரிக்கை

டில்லி இன்னும் 6 முதல் 8 வாரங்களில் இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா பரவல் ஏற்படலாம் என எய்ம்ஸ் இயக்குநர் எச்சரித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து…

கொரோனா பாதிப்பு குறைவு: 108 விடுமுறை சிறப்பு ரயில்களுடன் கூடுதலாக 660 ரயில்களை இயக்க ரயில்வே ஒப்புதல்

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில் 660-க்கும் மேற்பட்ட கூடுதல் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு முன் இந்தியாவில்…

தமிழகத்தில் 2,382 போ் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிப்பு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் 2,382 போ் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் நிமிஷத்துக்கு…

சி பி எஸ் இ 12 ஆம் வகுப்பு தனித் தேர்வர் தேர்வை எதிர்த்து 1100 மாணவர்கள் வழக்கு

டில்லி சி பி எஸ் இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தனித் தேர்வர்களுக்கு தேர்வு நடத்துவதை எதிர்த்து சுமார் 1100 மாணவர்கள்…

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்

சென்னை: தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். தமிழகத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்து புதிய ஆட்சி அமைந்தது. அதைத்தொடர்ந்து…

நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகார் : அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

சென்னை நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை சாந்தினி தன்னை…

வரி ஏய்ப்பு செய்தால் குண்டர் சட்டம் பாயும்: அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

நெல்லை: தமிழகத்தில் போலி ரசீதுகள் மூலம் வரி ஏய்ப்பு செய்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்…

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யபட்டுள்ளார். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும்,…

சென்னையில் இன்று மழை பெய்யலாம் : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை இன்று சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கை…

7-வது சர்வதேச யோகா தினம்: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை

புதுடெல்லி: சர்வதேச யோகா தினம் நாளை கொண்டாப்பட உள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். 7 வது சர்வதேச யோகா தினம் நாளை உலகம்…