மாமூல் கேட்டு மிரட்டல்: மயிலை திமுக நிர்வாகி பாலு கட்சியில் இருந்து நீக்கம்…
சென்னை: மாமூல் கேட்டு மிரட்டியதாக எழுந்த புகாரின்பேரில், மயிலை திமுக நிர்வாகி பாலு கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இதற்கான நடவடிக்கையை திமுக தலைமை எடுத்துள்ளது. இது…