Month: June 2021

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் ஆடியோ உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…!

சூரியை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை இயக்குகிறார் வெற்றிமாறன். எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படபிடிப்பு தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடந்து வருகிறது.…

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள நிலங்கள் குறித்த விவரம் இணையத்தில் வெளியீடு

சென்னை: இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில் நிலங்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சுமார் 40,000-த்துக்கும் அதிகமான…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 10,989, கேரளாவில் 16,204 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 10.989 மற்றும் கேரளாவில் 16,204 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 10,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…

டுவிட்டருக்கு தடை விதித்த நைஜீரியாவுக்கு டிரம்ப் பாராட்டு

வாஷிங்டன்: டுவிட்டருக்கு தடை விதித்த நைஜீரியாவுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன் நைஜீரிய முன்னாள் அதிபர் முகமது புஹாரியின்…

’மாநாடு’ சிங்கிள் ரிலீஸ் தேதியை அறிவித்தார் யுவன்ஷங்கர் ராஜா….!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். சிம்பு, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்பட ஏராளமானோர் இதில் நடித்துள்ளனர்.…

இந்தியாவிலே தடுப்பூசி செலுத்தி கொண்ட முதன்மை மாவட்டமாக நீலகிரி மாறும்: ஆட்சியர்

நீலகிரி: இந்தியாவிலே தடுப்பூசி செலுத்தி கொண்ட முதன்மை மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தினை மாற்ற அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.…

கொரோனா : தொடர்ந்து சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு உள்ளது

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 1,345 பேரும் கோவையில் 2,319 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 17,321 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 22,92,025…

உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

சென்னை: உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் தேசிய…

25 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 25 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு…

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 1400 க்கும் குறைந்தது (1345)

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,345 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 14,678 ஆகி உள்ளது இன்று சென்னையில் 1,345 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…