Month: June 2021

மருத்துவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தில், நாள் ஒன்றுக்கு 30 லட்சம் ரூபாய் மிச்சம்! மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: மருத்துவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தில், நாள் ஒன்றுக்கு 30 லட்சம் ரூபாய் மிச்சம் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். அமைச்சர்…

டில்லியிடம் இருந்து நிதியை அள்ளும் வழி…

நெட்டிசன்: மத்திய அரசு மனது வைத்தால் தான் மாநில அரசுக்கு உரிய நிதிப் பங்கை வழங்க முடியும். தற்போது மத்திய அரசும் மாநில அரசும் எதிரெதிர் அரசியல்…

10/06/2021: இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 6,148 பேர் உயிரிழப்பு; 94,052 பேர் பாதிப்பு…

சென்னை: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக, 6,148 பேர் உயிரிந்துள்ளதுடன், புதியதாக 94,052 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள…

‘புளு புராஜெக்ட்: ‘ சர்வதேச தரத்தில் ‘சிங்கார சென்னை 2.0’ ஆக மாற்றும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் தீவிரம்..

சென்னை: தலைநகர் சென்னையை ‘சிங்கார சென்னையாக’ மாற்ற ‘புளு புராஜெக்ட்…’ என திட்டத்தை அமல்படுத்த முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன் எதிரொலியாகவே சென்னை சுத்தப்படுத்தும்…

குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர், ஸ்டீராய்ட், சிடி ஸ்கேன் செய்யாதீர் : மத்திய அரசு அறிவுரை

டில்லி நேற்று இரவு குழந்தைகளுக்கான சிகிச்சைக்கான வழி முறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முதல் அலை போல் இல்லாமல் இரண்டாம் அலை கொரோனாவில் சிறு குழந்தைகளுக்கும் பாதிப்பு…

12ந்தேதி மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சேலம்: சேலம் மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொள்ள செல்லும் முதல்வர் ஸ்டாலின் வரும் 12ந்தேதி (சனிக்கிழமை) மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார். தமிழக முதல்வர்,…

11ஆம் வகுப்பில் சேர நுழைவுத்தேர்வு அறிவிப்பு வாபஸ்! பள்ளிக்கல்வித்துறை

சென்னை: 10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் 11 ஆம் வகுப்பில் சேர பள்ளி அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்ற முந்தைய அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக…

தனது சுற்றுப்பயணத்தின்போது எளிமையான உணவுகளே போதும்! தலைமைச்செயலாளர் இறையன்பு அறிவுறுத்தல்

சென்னை: தனது சுற்றுப்பயணத்தின்போது எளிமையான உணவுகளே போதும், ஆடம்பரம் வேண்டாம் என தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக…

7 நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100 ஐ தாண்டியது

டில்லி நாட்டில் 7 நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100 ஐ தாண்டி உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல்…

நாளை கல்லணையை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்கிறார்

சென்னை நாளை கல்லணையை முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளார். வங்கிகளின் நிதி உதவியுடன் கல்லணையைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.…