Month: June 2021

இந்தியாவில் இருந்து 1300 சிம் கார்டுகள் சீனாவுக்கு கடத்தல்…. எல்லையை கடக்க முயன்ற சீனர் கைது

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற சீனாவை சேர்ந்த நபரை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் வங்கதேச விசாவுடன் கூடிய சீன பாஸ்போர்ட்…

மோடியின் தாடியை ஷேவ் பண்ண மணியார்டர் அனுப்பிய டீ கடைக்காரர்!

பாரமதி மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பாரமதியைச் சேர்ந்த டீ கடைக்காரர் மோடிக்கு தாடியை ஷேவ் செய்துகொள்ளு பணம் அனுப்பி உள்ளார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா தொற்று…

நடிகர் பால சரவணனின் தந்தை கொரோனா தொற்றால் மரணம்….!

கொரோனா இரண்டாவது அலை குறைந்து வந்தாலும் கூட தொற்று பாதிப்பினாலோ தொற்று தாக்கிவிட்டு சென்ற பிறகும் வேறு தாக்கங்களாலோ பாதிக்கப்படுபவர்கள் மரணித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல தமிழ்…

ஓட்டுநர் பயிற்சிக்கு புதிய விதிமுறைகள் ஜூலை1 முதல் அமல்! மத்தியஅரசு

டெல்லி: மத்திய போக்குவரத்துத் துறை ஓட்டுநர் பயிற்சிக்கு புதிய விதிமுறைகளை ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த புதிய விதிமுறைகள் ஜூலை 1முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுவாக…

பிக்பாஸ் பிரபலம் நடிகை ரேகாபகிர்ந்த Throwback போட்டோ…..!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி 4வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களுள் ஒருவர் நடிகை ரேகா. விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு…

மம்தாவின் திரிணாமுல் காங்கிரசில் மீண்டும் இணைந்தார் மாநில பாஜக துணைத்தலைவர் முகுல்ராய்…

கொல்கத்தா: கடந்த 2017ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே, முதல்வர் மம்தா பானர்ஜியின் வலதுகரமான முகுல்ராய், 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ்…

இந்தியாவின் ‘கோவாக்சின்’ கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு…

நியூயார்க்: இந்திய தயாரிப்பான கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அமெரிக்கா தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது. இந்தியாவின்…

தமிழகம் குழந்தைத் தொழிலாளர் இல்லா மாநிலம் என மாறுவது உறுதி! மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: குழந்தைத் தொழிலாளர் இல்லா மாநிலம் என்ற நிலையை கொண்டு வருவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…

டிசி காமிக்ஸின் ‘அக்வாமேன் 2’ படத்துக்கான தலைப்பு வெளியீடு…!

2018ஆம் ஆண்டு ஜேம்ஸ் வான் இயக்கத்தில் வெளியான படம் ‘அக்வாமேன்’. டிசி காமிக்ஸ் கதாபாத்திரமான அக்வாமேனை பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில் ஜாசன் மோமா, ஆம்பர் ஹேர்ட்…

மீண்டும் தலைமைச்செயலகமாக மாறும் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் சூசகம்… வீடியோ

சென்னை: சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் அமைந்துள்ள ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி மீண்டும் தமிழகஅரசின் தலைமைச் செயலகமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக…