Month: May 2021

‘மைனே பியர் கியா’ படப் புகழ் பிரபல இசையமைப்பாளர் ராம் லக்ஷ்மன் காலமானார்…

மும்பை: 1989ம் ஆண்டு வெளியான ‘மைனே பியர் கியா’ இந்தி படப் புகழ் பிரபல இசையமைப்பாளர் ராம் லக்ஷ்மன் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது…

நாடு முழுவதும தற்போதைய நிலையில் 1.60 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு…

டெல்லி: நாடு முழுவதும உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சேர்த்து, தற்போதைய நிலையில் 1.60 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது என் மத்திய சுகாதாரத்துறை…

ஒரு வாரம் தளர்வுகளற்ற பொதுமுடக்கம்: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் வரும் 24ந்தேதி முதல் ஒரு வாரம் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.…

தமிழகத்தில் 24ந்தேதி முதல் ஒருவாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு – முழு விவரம்

சென்னை: தமிழகத்தில் மே 24 முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி…

சென்னை தொழிலதிபரை மணக்கிறாரா கீர்த்தி சுரேஷ்….!

கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என்று அவ்வப்போது தகவல் வெளியாகி தீயாக பரவுவது வழக்கமாகிவிட்டது. தற்போது சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது,…

வெளியூர் பயணிகளின் நலன் கருதி இன்றும் நாளையும் 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் ஒருவாரம் முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருப்பதையொட்டி, வெளியூர் பயணிகளின் நலன் கருதி இன்றும் நாளையும் 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

“இது கொரோனா காலம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்”!: ஸ்டாலின்

சென்னை: இது விடுமுறைக்காலம் அல்ல; கொரோனா காலம் என்பதை மக்கள் உணவ வேண்டும், முழு ஊரடங்கு என்பது பொதுமக்களின் நன்மைக்காகத் தான் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை உணராதவர்களாக சிலர்…

கொரோனா தேவியுடன் வனிதா விஜயகுமாரை ஒப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டல்….!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கோவையில் கொரோனா…

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய நடிகை ஜெயசித்ரா…..!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை,…

‘ஜகமே தந்திரம்’ படத்திலிருந்து தனுஷ் எழுதி, பாடியுள்ள ‘நேத்து’ பாடல் வெளியீடு….!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜகமே…