Month: May 2021

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனை குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

சென்னை: கொரனோ சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என புகார் எண் ஒன்றை தமிழக…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 17,797, கர்நாடகாவில் 25,979 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 17.797 மற்றும் கர்நாடகாவில் 25,979 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 17,797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…

கட்சியினருக்கு அதிமுக எச்சரிக்கை

சென்னை: தலைமையின் கட்டளையை மீறி செயல்படும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிமுகவின் அரசியல் பயணம்,…

நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்த அனுமதி கோரியுள்ளோம் – அமைச்சர் பொன்முடி

சென்னை: நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்த அனுமதி கோரியுள்ளோம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் தமிழக…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –23/05/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (23/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 35,483 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,42,344…

சென்னையில் இன்று 5,169 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 5,169 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 49,055 ஆகி உள்ளது, இன்று சென்னையில் 5,169 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தொழிற்சாலை வாகனங்களுக்கு நாளை மறுநாள் முதல் இ-பதிவு கட்டாயம்

சென்னை: தொழிற்சாலை வாகனங்களுக்கு நாளை மறுநாள் முதல் தொழிற்சாலை பணியாளர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களுக்கு இ-பதிவு கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை முதல்…

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 35,483 பேர் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 35,483 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,68,426 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 2,57,54,662 பேருக்கு கொரோனா…

காங்கிரஸ் கட்சியின் தமிழக சட்டமன்ற குழுத்தலைவராக செல்வப்பெருந்தகை தேர்வு

சென்னை: காங்கிரஸ் கட்சியின் தமிழக சட்டமன்ற குழுத்தலைவராக செல்வப்பெருந்தகை தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகித்து 25…

முதல்வர் வேண்டுகோளை ஏற்று நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை

சென்னை: முதல்வர் நிவாரண நிதிக்கு இது வரை ரூ.181 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி…