Month: May 2021

பாலியல் தொல்லை: சென்னை பத்மாசேஷாத்திரி ஆசிரியர் ராஜகோபாலன் இடைநீக்கம் – காவல் நிலையத்தில் விசாரணை…

சென்னை: பாலியல் தொல்லை கொடுத்த சென்னை பத்மாசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சென்னை கே.கே.நகரில்…

கங்கனா ரனாவத்தின் பாதுகாவலர் குமார் ஹெக்டே மீது பலாத்கார வழக்குப்பதிவு….!

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் பாதுகாவலரான குமார் ஹெக்டே மீது 30 வயது பெண் மும்பை டி.என். நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில்…

ஆண் குழந்தைக்கு தாயான பாடகி ஸ்ரேயா கோஷல்……!

பாடகி ஸ்ரேயா கோஷல். 2015ஆம் ஆண்டு முகோபாத்யாயாவைத் திருமணம் செய்தார். தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தைக் கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். இந்நிலையில் அவருக்கு தற்போது ஆண்…

ரேசன்கடைகளில் முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் இடம்பெறுவதில் தவறில்லை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ரேசன் கடைகளில் கொரோனா நிவாரணம் வழங்கும்போது முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் இடம்பெறுவதில் தவறில்லை; ஆனால் உதய சூரியன் சின்னத்தை காண்பிக்கப்படக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.…

‘ஆர்.ஆர்.ஆர் ‘ படத்தின் சேட்டிலைட், டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய Zee5 நிறுவனம்….!

பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் இரத்தம் ரணம் ரெளத்திரம். இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா…

தன் தாயார் உருவாக்கிய பள்ளிக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடக்கூடாது; நடவடிக்கை எடுங்கள்! ஒய்.ஜி.மகேந்திரன் டிவிட்…

சென்னை: தன் தாயார் உருவாக்கிய பள்ளிக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடக்கூடாது; நடவடிக்கை எடுங்கள் பள்ளி நிர்வாகத்துக்கு ஒய்.ஜி.மகேந்திரன் டிவிட் முலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கேகே நகரில் உள்ள…

கொரானா வைரஸ் குறித்து கவுண்டமணி வெளியிட்ட உருக்கமான பதிவு….!

தமிழ் சினிமாவில் ஜாம்பவான் காமெடி நடிகராக வலம் வந்த கவுண்டமணி தற்போது கொரோனாவை பற்றி தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். கோவிட் ஒரு சாதாரண நோய்…

பி.எஸ்.பி.பி பள்ளி விவகாரம்: குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை என அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி…

சென்னை: சென்னையின் பிரபலமான பள்ளிகளில் ஒன்றான கேகே நகர் பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என…

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 2அமைச்சர்கள் உட்பட 9பேர் எம்எல்ஏக்களாக இன்று பதவியேற்றனர்…

சென்னை: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, தமிழக சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்காத 2அமைச்சர்கள் உள்பட 9 பேர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், இன்று எம்எல்ஏக்களாக பதவி…

17000 படுக்கைகள்: தமிழ்நாட்டுக்கான ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்துவிட்டோம்! முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு தேவையானஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்துவிட்டோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், COVID19 சிகிச்சைக்கு புதிதாக…