Month: May 2021

லட்சத்தீவு விவகாரம்: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம்

புதுடெல்லி: குற்றங்கள் மிக மிக அரிதான லட்சத்தீவுகளில் மத்திய அரசு குண்டர் சட்டத்தை ஏன் கொண்டு வருகிறது? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.…

தமிழ்நாட்டில் தடுப்பூசி இன்று போட்டவர்கள் .. புதிய உச்சம்

சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசி இன்று போட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழகம்…

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

ஆ.ராசா மனைவியின் உடல் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஆ.ராசாவின் மனைவியின் உடல் நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விசாரித்து தெரிந்து கொண்டார். ஆ.ராசாவின் மனைவி உடல் நலக்குறைவால் ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆ.ராசாவின்…

எம் பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை மீண்டும் அளிக்கக் காங்கிரஸ் வலியுறுத்தல்

டில்லி மத்திய அரசு முடக்கி வைத்துள்ள எம் பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை மீண்டும் அளிக்க மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தி உள்ளார்.…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி  : கேரள அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம் கொரோனா பாதிப்பால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிதி வழங்க உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக…

கொரோனா : தமிழகத்தில் இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 2,779 பேரும் கோவையில் 4,734 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 33,764 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 19,78,621…

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 3000 க்கு குறைந்தது (2,779)

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,779 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 43,624 ஆகி உள்ளது இன்று சென்னையில் 2,779 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று.33,361 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 33,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 3,13,048 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,64,124 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…