Month: May 2021

11.45 மணி நிலவரம்: தேர்தல் கமிஷனின் அதிகாரப்பூர்வ தகவலின்படி திமுக கூட்டணி 122, அதிமுக கூட்டணி 92 இடங்களிலும் முன்னிலை…

சென்னை: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, திமுக கூட்டணி 122 இடங்களிலும், அதிமுக கூட்டணி 92 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. மொத்தம் 220 தொகுதிகளின் முன்னிலை…

தமிழகத்தில் அதிக இடங்களில் நாம் தமிழர் கட்சிக்கு மூன்றாம் இடம்

சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் அதிக இடங்களில் நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்தில் உள்ளது., தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று…

காலை 11.30  மணி நிலவரப்படி,  திமுக130 தொகுதிகளிலும் அதிமுக 102 தொகுதிகளிலும் முன்னிலை

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 11.30 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 130 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன. திமுக கூட்டணியில்…

தி.மு.க. தொடர்ந்து முன்னிலை… தமிழகத்தில் ஆட்சி மாற்றம்… பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் விடை கொடுத்தனர்

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 7 ம் தேதி நடந்து முடிந்ததை தொடர்ந்து, இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட…

மேற்கு வங்கத்தில் திருணாமுல் முன்னிலை – ஆனால் மம்தா பின்னடைவு

நந்திகிராம் மேற்கு வங்க மாநிலத்தில் திருணாமுல் கட்சி முன்னிலையில் உள்ள போதிலும் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பின்னடைவில் உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது திருணாமுல்…

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் முன்னிலை…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. புதுச்சேரியில் உள்ள மொத்தமுள்ள 30 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. ஆளும் காங்கிரஸ தலைமையிலான…

திமுக தலைவர் ஸ்டாலின் 16ஆயிரம் வாக்குகள் முன்னிலை…

சென்னை: கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் 16ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார். துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் சேகர்பாபு பின்னடைவை சந்தித்துள்ளார். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில்…

அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக 3 தொகுதிகளில் முன்னிலை…

அதிமுக கூட்டணியில் 20 தொகுதியில் போட்டியிட்ட பாஜக 3 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 இடங்களை பெற்றது.…

காலை 10 .40 மணி நிலவரம் : அசாம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா

கொல்கத்தா மேற்கு வங்கம், அசாம் மற்றும் கேரளா 10.40 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரம் மேற்கு வங்கம் – முன்னிலை திருணாமுல் – 173 பாஜக –…

காலை 10.45 மணி நிலவரப்படி,  திமுக 129   தொகுதிகளிலும் அதிமுக 104  தொகுதிகளிலும் முன்னிலை

காலை 10.45 மணி நிலவரப்படி, திமுக 129 தொகுதிகளிலும் அதிமுக 104 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று…