நந்திகிராம்

மேற்கு வங்க மாநிலத்தில் திருணாமுல் கட்சி முன்னிலையில் உள்ள போதிலும் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பின்னடைவில் உள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது திருணாமுல் கட்சி 166 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

பாஜக 83 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இதர கட்சிகள் 4 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

நந்திகிராம் தொகுதியில் திருணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி பின்னடைவிலும் அவரை எதிர்த்து போட்டியிடும் சுவேந்து அதிகாரி தற்போது முன்னிலையிலும் உள்ளனர்.

West bengal, Election results, Mamata bannerjee trailing, TMC leading, மேற்கு வங்கம், தேர்தல் முடிவுகள், மம்தா பானர்ஜி, பின்னடைவு, திருணாமுல் முன்னிலை