Month: May 2021

மேற்கு வங்கத்தில் திருணாமுல் வெற்றிமுகம் : சிவசேனா பாராட்டு

மும்பை மேற்கு வங்க மாநிலத்தில் திருணாமுல் காங்கிரஸ் முன்னணியில் உள்ள நிலையில், சிவசேனா கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் தற்போதைய நிலவரப்படி திருணாமுல் காங்கிரஸ்…

புதுச்சேரி பாஜக தலைவரை தோற்கடித்து வெற்றிபெற்றார் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியநாதன்…

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாஜக தலைவரை தோற்கடித்து காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியநாதன் வெற்றி பெற்றுள்ளார். புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியநாதன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து,…

தமிழக சட்டமன்ற தேர்தல் – மாலை 4 மணி முன்னணி நிலவரம்

தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ தகவலின் படி மாலை 4 மணிக்கு முன்னணி நிலவரம் : தி.மு.க. கூட்டணி 145 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி – 88 இடங்களிலும்…

மு க ஸ்டாலினுக்கு லாலு பிரசாத் யாதவ் வாழ்த்து

பாட்னா திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக முன்னணியில் உள்ளது.…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சரத்பவார், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ்  வாழ்த்து

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்பட அரசியல்…

சென்னை உள்பட 12 மாவட்டங்களைச் சேர்ந்த வடக்கு மண்டலத்தில் கட்சிகளின் முன்னணி நிலவரம்…

சென்னை உள்பட 12 மாவட்டங்களைச் சேர்ந்த வடக்கு மண்டலத்தில் கட்சிகளின் முன்னணி நிலவரம் குறித்த பட்டியல் இங்கே வெளியாகி உள்ளது. இதில் பெரும்பாலான இடஙகளில் திமுகவே முன்னிலை…

தமிழகத்தில் 3 திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிப்பு

சென்னை இதுவரை தமிழகத்தில் 3 திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து வெற்றி அடைந்தோர் விவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. தற்போது…

ஸ்டாலினுக்கு வாழ்த்து செய்தி அனுப்பிய டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்…

டெல்லி: தமிழக சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றிபெற்றுள்ள முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு…

தமிழக பாஜக தலைவர் முருகன் திடீர் பின்னடைவு

தாராபுரம் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் இந்த சுற்றில் திடீர் பின்னடைவை சந்தித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தாராபுரம் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் எல்…

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு முன்னணியில் உள்ள வேட்பாளர்கள் விவரம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. முன்னிலை பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல் முறையாக முதல்வர் பதவி ஏற்க இருக்கிறார். பல…