Month: May 2021

கொரோனா சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தேவைப்படுவதால், முதுநிலை நீட் தேர்வு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்தி வைப்பு!

டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவர்களின் தேவையை கருதி, முதுநிலை நீட் தேர்வு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்தி…

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் 2 பேருக்கு கொரோனா: இன்று நடைபெற இருந்த ஐபில் போட்டி ஒத்தி வைப்பு…

அகமதாபாத்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், இன்று நடைபெற இருந்த ஐபில் போட்டி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்து உள்ளது.…

புதிய ஆட்சி: தலைமைச்செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறைகளில் இருந்து அகற்றப்பட்டது பெயர் பலகைகள்….

சென்னை: தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் புதிய ஆட்சி அமைய உள்ளதால், அதிமுக ஆட்சியின் அமைச்சர்களின் அறைகள் முன்பு பொருத்தப்பட்டிருந்த பெயர் பலகைகள் அகற்றப்பட்டு உள்ளன. திமுக…

தமிழகத்தின் எந்த இடத்திலும் மறு வாக்கு எண்ணிக்கை இல்லை! சத்தியபிரதா சாகு…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் எந்த இடத்திலும் மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக கோரிக்கை வரவில்லை என தமிழக தலைமை…

பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்காத திராவிட கட்சிகள்: 11 பெண் எம்எல்ஏக்கள் மட்டுமே வெற்றி…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து இறுதிநிலவரம் வெளியாகி உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட்ட பெண் எம்எல்ஏக்களில் 11 பேர் மட்டுமே வெற்றிபெற்றுள்ளனர். இது கடந்த 2000ம்…

10வது தடவையாக மீண்டும் சட்டமன்றம் செல்கிறார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்…

வேலுர்: வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், 10வது தடவையாக மீண்டும் சட்டமன்றம் செல்கிறார். இதுவரை 12 முறை தேர்தலில்…

ஆக்சிஜன் தொழிற்சாலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

டெல்லி: தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில், ஆக்சிஜன் தொழிற்சாலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.…

நாளை மாலை 6 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்! துரைமுருகன்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதையடுத்து, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நாளை (மே4) மாலை 6 மணிக்கு…