Month: May 2021

கொரோனா : இன்று கேரளாவில் 26,011, உத்தரப்பிரதேசத்தில் 29,052 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று உத்தரப்பிரதேசத்தில் 29,052. மற்றும் கேரளா மாநிலத்தில் 26,011 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 26,011 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமாவைத் தமிழக ஆளுநர் ஏற்பு

சென்னை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ராஜினாமாவைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக் கொண்டார். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று…

மேற்கு வங்க முதல்வராக வரும் 5 ஆம் தேதி மம்தா பானர்ஜி பதவி ஏற்பு

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வராக மூன்றாம் முறை தேர்வு செய்யப்பட்ட மம்தா பானர்ஜி வரும் 5 ஆம் தேதி பதவி ஏற்கிறார். நேற்று தமிழகம்,, மேற்கு வங்கம்,…

தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடியுடன் ஆலோசனை

சேலம் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை…

கொரோனா சிகிச்சைக்கு போதிய மருத்துவர்கள் கிடைக்க பிரதமர் முக்கிய முடிவு

டில்லி கொரோனா நோயாளிகள் பெருகி வருவதால் அவர்களின் சிகிச்சைக்கு போதிய மருத்துவர்கள் கிடைக்க பிரதமர் பல முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளார். இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாடெங்கும்…

நந்திகிராம் தேர்தல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் : மம்தா பானர்ஜி தகவல்

கொல்கத்தா தாம் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தேர்தல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில்…

25 இடங்களில் போட்டியிட்டு 18 தொகுதிகளை அள்ளியது காங்கிரஸ் கட்சி …

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சேர்ந்து 25 இடங்களில் போட்டியிட்டது. இதில் 18 தொகுதிகளில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மொத்தமுதுள்ள…

திமுக அரசுக்கு ஆலோசனை வழங்குவேன் என தெரிவித்த விஜயபாஸ்கரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…

தமிழக சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்று ஆட்சி அமைக்க உள்ள ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு கொரோனா குறித்து ஆலோசனை வழங்குவேன் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்…

சிஎஸ்கே வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை! ஈஎஸ்பிஎன்…

சென்னை: ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொண்டுள்ள சிஎஸ்கே வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை என பிரபல கிரிக்கெட் தொலைக்காட்சி ஒளிரபப்பு நிறுவனமான ஈஎஸ்பிஎன் தெரிவித்துள்ளது. கொல்கத்தா நைட்…

முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு தமிழ்நாடு தலைமைச்செயலக சங்கம் வாழ்த்து…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கப்போகும் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு தமிழ்நாடு தலைமைச்செயலக சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. தமிழ்நபாடு தலைமைச்செயலச் சங்கத்…