திருவனந்தபுரம்

ன்று உத்தரப்பிரதேசத்தில் 29,052. மற்றும் கேரளா மாநிலத்தில் 26,011 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 26,011 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 16,64,790 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 45 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 5,451 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 19,519 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 13,13,109 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,45,883 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 29,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 13,447 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 249 பேர் உயிர் இழந்து இதுவரை 38,687 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 26,719 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,43,134 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 2,85,832 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோன பாதிப்பில் உத்தரப்பிரதேச மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.