Month: May 2021

அம்மா உணவகத்தை தாக்கிய திமுகவினர் 2 பேர் கைது! கட்சியில் இருந்து நீக்கம்…

சென்னை மதுரவாயல் பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்திற்குள் இன்று காலை புகுந்த திமுகவினர் அங்கிருந்த , பெயர்ப்பலகைகள் உள்ளிட்ட அனைத்தையும் சூறையாடினர். உணவுப்பொருட்களையும் சேதப்படுத்தினர். இதுதொடர்பான…

2மாதம் இலவச ரேசன், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதி உதவி! கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லியில் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ரிக்சா, டாக்சி ஓட்டுநர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் உதயநிதி ஸ்டாலின்…

சென்னை: சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாபலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை…

பீகாரில் முழு ஊரடங்கு மே 15ம் தேதி வரை நீட்டிப்பு!

பாட்னா: கொரோனா 2வது அலையின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், பீகார் மாநிலத்தில் முழு ஊரடங்கு வரும் 15ம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று முதலல்வர் நிதிஷ் குமார்…

மீண்டும் தள்ளிப்போனது ரன்பீர் கபூர்-அலியா பட் ஜோடியின் திருமணம்!

கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், தங்களின் திருமணத்தை தள்ளி வைத்துள்ளது ரன்பீர் – அலியா ஜோடி. இருவரும் பல வருடங்களாக காதலிக்கின்றனர். 2020-ல் திருமணம் செய்வதாக இருந்த போது…

கொரியன் ரீமேக் ‘ஷாகினி தாகினி’ படத்தில் ரெஜினா ஒப்பந்தம்…!

‘மிஸ் கிரானி’ கொரிய படத்தின் தழுவலில் சமந்தா நடித்தது நினைவிருக்கலாம். அப்படம் ’ஓ பேபி’ என்ற பெயரில் வெளியானது. இதனைத் தொடர்ந்து மற்றுமொரு கொரியன் படத்தை தெலுங்கில்…

மர்ம நபர்களால் தாக்கப்பட்ட அம்மா உணவகம் பெயர் பலகை உடனே சரி செய்யப்பட்டது! ஸ்டாலின் அதிரடி – வீடியோ…

சென்னை: சென்னை ஜெ.ஜெ.நகரில் உள்ள அம்மா உணவகம் சில மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டு, பெயர் பலகைகள் கிழித்தெறியப்பட்ட நிலையில், அதுகுறித்து தகவல் அறிந்த திமுக தலைவர்…

ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ரத்து: ராஜீவ் சுக்லா அறிவிப்பு

சென்னை: ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும், ஒரு வாரம் காலம் கழித்து மீண்டும் நடைபெறும் பிசிசிஐ தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்து உள்ளார். இந்தியாவில் கொரோனா…

தலைமைச்செயலாளர், நிதிச்செயலாளர் உள்பட உயர்அதிகாரிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை…

சென்னை: தலைமைச்செயலாளர், நிதிச்செயலாளர் உள்பட உயர்அதிகாரிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,…

சிஎஸ்கே அணி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் நாளை நடைபெறவிருந்த சிஎஸ்கே-ஆஆர் போட்டி ஒத்தி வைப்பு…

சென்னை: சிஎஸ்கே அணியினி பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி உள்பட 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், சிஎஸ்கே அணி வீரர்களும் தனிமைப்படுத்தப் பட்டுஉள்ளனர். இதனால் நாளை நடைபெற…