Month: May 2021

தலைமைச்செயலகத்தில் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பெற்றார். அவருக்கு மூத்த அமைச்சர் வாழ்த்து தெரிவித்தனர். முன்தாக சென்னை தலைமைச் செயலகம் வந்தமுதல்வர் ஸ்டாலினுக்கு…

முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள் மற்றும் அன்பழகன் படத்துக்கு மரியாதை….

சென்னை: தமிழக முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள் மற்றும் அன்பழகன் படத்துக்கு மரியாதை செலுத்தினார். நடந்து முடிந்த சட்டசபை…

எதிர்க்கட்சியினரை எதிரிக்கட்சியாக பார்க்காமல் கவர்னர் மற்றும் ஓபிஎஸ் உடன் ஒரே மேஜையில் தோழமையுடன் உரையாடிய மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்பு விழா முடிவடைந்ததும், அங்கு நடைபெற்ற தேநீர் விருந்தில் அங்கிருந்த மேஜை ஒன்றில் கவர்னர் பன்வாரிலால், முன்னாள் சபாநாயகர் தனபால்,…

தலைமைச்செயலகத்தில் ஸ்டாலின் வருகைக்காக தயாராக காத்திருக்கும் முதல்வர் அறை…

சென்னை: தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அண்ணா கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்றுஅஞ்சலி செலுத்திவிட்டு தலைமைச் செயலகம் வருகிறார். அவருக்காக அங்கு, முதல்வர் அறை…

பதவி ஏற்பு விழா முடிந்ததும் முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் கவர்னர் குரூப் போட்டோ…

சென்னை: தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்றத்தை தொடர்ந்து 33 அமைச்சர்களைக் கொண்ட தமிழக அமைச்சரவையும் பதவி ஏற்றது. பதவி ஏற்பு விழா முடிந்ததும், முதல்வர், அமைச்சசர்களுடன்…

கோபாலபுரம் இல்ல கலைஞர் படத்திற்கு கண்ணீருடன் மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: முதல்வராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின்,. பதவி ஏற்பு விழா முடிவடைந்ததும், முதன்முதலாக தான் பிறந்து வாழ்ந்த இடமானதும், மறைந்த கருணாநிதியின் இல்லமுமான, சென்னை- கோபாலபுரத்தில் உள்ள…

கொரோனா விவகாரத்தில் மத்திய ‘அரசின் தெளிவற்ற போக்கால் இந்தியா ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது! மோடிக்கு ராகுல் 3 பக்க கடிதம்…

டெல்லி: கொரோனா விவகாரத்தில் மத்திய ‘அரசின் தெளிவற்ற போக்கால் இந்தியா ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி கடிதம்…

வார ராசிபலன்: 07.05.2021 முதல் 13.05.2021 வரை! வேதாகோபாலன்

மேஷம் கவர்ச்சிகரமான பேச்சினால் மற்றவர்களைக் கவர்வீங்க. பேச்சை முக்கியமாய்க் கொண்டு தொழில் அல்லது ஜாப் செய்யறவங்களுக்கு இது ஜாக்பாட் வாரம். குடும்பம் ஹாப்பியா இருக்குமுங்க. ஜாலியான் டிஸ்கஷன்ஸ்…

‘திராவிடத்தை சேர்ந்தவன்’: முதல்வரானதும் மு.க.ஸ்டாலினின் டிவிட்டர் பக்கத்தின் சுயவிவரம் மாற்றம்…

சென்னை: தமிழக முதல்வராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின், பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது, தந்தையின் பெயரான ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என கூறி பதவி ஏற்றார்.…

இஸ்லாமியர் வாக்களிக்காததால் சிறுபான்மையினர் பிரிவைக் கலைக்கும் அசாம் பாஜக

கவுகாத்தி இஸ்லாமியர்கள் தங்களுக்கு வாக்களிக்காததால் அசாம் மாநில பாஜக தனது சிறுபான்மை பிரிவைக் கலைக்க உள்ளது. நடந்து முடிந்த அசாம் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மையான…