Month: May 2021

ஓடிடியில் வெளியாகிறது ‘வாழ்’….!

இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் , சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘வாழ்’ . இந்தப் படத்துக்கு, ஷெல்லி ஒளிப்பதிவு செய்ய, ரேமண்ட் டெரிக்…

சென்னையில் நாளை முதல் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதி

சென்னை: சென்னையில் நாளை முதல் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், அந்தந்த பகுதிகளில்…

பயணிகள் வருகை குறைவு: 12 சிறப்பு ரயில்ககள் தற்காலிக ரத்து

சென்னை: கொரோனா எதிரொலியால் பயணிகள் வருகை குறைவு காரணமாக 12 சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை…

முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு

சென்னை: சென்னையில் கொரோனா விரைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள்…

கோவையில் கொரோனா சிகிச்சை வார்டுக்கு நேரில் சென்று முதல்வர் ஆய்வு

கோவை: கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிபிஇ கிட் அணிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். கோவையில் கொரோனா சிகிச்சை வார்டுக்கு நேரில் சென்று முதல்வர்…

ஈரோடு, திருப்பூரில் கொரோனா சிகிச்சைக்கான கூடுதல் படுக்கை வசதி திறப்பு

ஈரோடு: ஈரோடு, திருப்பூரில் கொரோனா சிகிச்சைக்கான கூடுதல் படுக்கை வசதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஈரோடு – திருப்பூரில்…

இறைச்சி கடைகளை தேடி அலைந்த அசைவப் பிரியர்கள்: கெடுபிடிகளால் ஏமாற்றம்

காஞ்சிபுரம்: முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி ஏராளமான அசைவப் பிரியர்கள் இறைச்சிக் கடைகளை தேடி அலைந்தனர். தமிழகம் முழுவதும்…

ஃபோன் செய்தால் போதும்; உணவு தேடி வரும் – அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர்: கரூரில் தளபதி கிச்சன் திட்டத்தில் அழைப்பு விடுப்பவர்கள் அனைவருக்கும் மாவட்டம் முழுவதும் உணவு வழங்கும் திட்டத்தை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.…

முதல்வராக மு.க.ஸ்டாலினின் செயல்பாட்டுக்கு இயக்குநர் வசந்தபாலன் பாராட்டு

சென்னை: தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று பேரிடர் காலத்தில் சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலினை பாராட்டி தமிழ் திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்…

ஈரோட்டில் 225 கிராம ஊராட்சி பகுதிகளை சீல் வைக்க ஆட்சியர் உத்தரவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வெளி ஆட்கள் உள்ளே வராத வகையில் 225 கிராம ஊராட்சி பகுதிகளை சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஈரோடு…