Month: April 2021

சார்தாம் யாத்திரையை ஒத்தி வைத்த உத்தரகாண்ட் அரசு

டேராடூன் கொரோனா அதிகரிப்பால் புகழ்பெற்ற சார்தாம் யாத்திரையை உத்தரகாண்ட் அரசு ஒத்தி வைத்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு நாடெங்கும் கடுமையாக உள்ளது. இதற்கு முக்கிய காரணமாகத்…

மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான சோலி சொரப்ஜி காலமானார்…

டெல்லி: மூத்த வழக்கறிஞரும் பிரபல நீதிபதியுமான சோலி சொரப்ஜி காலமானார், இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1930…

ரெம்டெசிவிர் மருந்தை ரூ.20ஆயிரத்துக்கு விற்பனை செய்த சென்னை மருத்துவர் கைது…

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து சிறந்த பலனை தருவதாக மக்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ள நிலையில், மருந்துக்கு கடும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதையடுத்து பல மருந்தங்கள், மருத்துவர்கள்…

ஆக்சிஜனுக்கு மாற்றாக எலுமிச்சை சிகிச்சை : பாஜக தலைவர் சொன்னதை பின்பற்றியவர் மரணம்

ராய்ச்சூர் பாஜக மூத்த தலைவர் விஜய் சங்கேஷ்வர் கூறியபடி ஆக்சிஜனுக்கு பதில் எலுமிச்சை சிகிச்சை எடுத்தவர் உயிர் இழந்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை பரவலில் இந்தியா கடுமையாகப்…

இன்று மாலை ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம்!

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு காணொளி காட்சி மூலம் நடைபெறும் என திமுக…

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் கே வி ஆனந்த் மாரடைப்பால் உயிரிழப்பு

சென்னை பிரபல தமிழ் திரையுலக இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே வி ஆனந்த் இன்று மாரடைப்பால் உயிர் இழந்தார். பிரபல தமிழ்த் திரை இயக்குநரான கேவி ஆனந்த் தமிழ்…

முன்னாள் இந்தியத் தூதர் மரணம் : 5 மணி நேரம் காத்திருந்தும் மருத்துவமனை அனுமதி கிடைக்காத அவலம்

டில்லி புரூனே, மோசம்பிக், அல்ஜீரியா ஆகிய நாடுகளில் இந்தியத் தூதராக பணி புரிந்த அசோக் அம்ரோகி கொரோன சிகிச்சைக்கு மருத்துவமனை கிடைக்காததால் மரணம் அடைந்துள்ளார். கொரோனா இரண்டாம்…

வார ராசிபலன்:  30.4.2021  முதல்  6.5.2021 வரை! வேதா கோபாலன்

மேஷம் பேச்சில் அட்ராக்ஷன் அதிகமாகுங்க. உஷ்ணம் சம்பந்தமான சின்னச்சின்ன பிராப்ளம்ஸ் இருக்கும். ஆனால் வீக் எண்ட்ல சரியாயிடும். ஹெல்த்தை கண்டிப்பா, கட்டாயமா, நிச்சயமா, ஷ்யூரா நல்லா கவனிச்சுக்குங்க.…

கோவாக்சின் தடுப்பூசி மாநில அரசுகளுக்கான கொள்முதல் விலை குறைப்பு

ஐதராபாத் கோவாக்சின் தடுப்பூசியின் மாநில அரசுகளுக்கான கொள்முதல் விலை ரூ. 400 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பரவல் மிகவும் தீவிரமாக உள்ளது. கடந்த…

மீண்டும் ஒரு புதிய உச்சத்தில் இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு : நேற்று 3,86,654 பேருக்கு  பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 3,86,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,86,654 பேர் அதிகரித்து மொத்தம் 1,87,54,984 பேர்…