Month: April 2021

தமிழ்நாடு கலவர பூமியாக மாறிவிடக்கூடாது; எச்சரிக்கையாக இருங்கள்! தேர்தல் பிரசாரத்தில் ப.சிதம்பரம்

பூந்தமலிலி: வடமாநிலங்களைப்போல தமிழ்நாடு கலவர பூமியாக மாறிவிடக்கூடாது; எச்சரிக்கையாக இருங்கள், தேர்தலில்’பாஜகவுக்குச் செலுத்தும் வாக்கு 100 ஆண்டுகால சரித்திரத்தை மறந்துவிட்டுப் போடுகின்ற வாக்கு என மத்திய முன்னாள்…

கோபத்தை கட்டுப்படுத்த முடியாத கமல் ஒரு ‘போராளி’? அக்சராஹாசன் டிவிட்டை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

சென்னை: எனது அப்பா ஒரு போராளி என மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனை அவரது மகள் அக்சரஹாசன் புகழ்ந்து டிவிட் பதிவிட்டுள்ளார். ஆனால், தேர்தல் பிரசாரத்தின்போது,…

கொரோனா அதிகரிப்பு எதிரொலி: விமான நிலையங்களில் இன்றுமுதல் மீண்டும் கட்டுப்பாடு அமல்

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளதால், விமான நிலையங்களில் மீண்டும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோரிடம் அபராதம் வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 2வது அலை…

ரஜினிகாந்துக்கு ‘தாதாசாகெப் பால்கே’ விருது! மத்தியஅமைச்சர் தகவல் …

டெல்லி: நடிகர் ரஜினிகாந்தின் கலைச்சேவையை பாராட்டி அவருக்கு ‘தாதாசாகெப் பால்கே’ விருது வழங்கப்படுகிறது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்து உள்ளார். 51வது தாதா பால்கே…

கோவிஷீல்ட் மருந்தை 6 மாதங்களுக்குப் பதிலாக 9 மாதங்கள் வரை பயன்படுத்தலாம் : புது அறிவிப்பு

டில்லி கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட் மருந்தை 6 மாதங்களுக்குப் பதிலாக 9 மாதங்கள் வரை பயன்படுத்தலாம் என இந்திய மருந்து கட்டுப்பாளர் ஆணையம் அறிவித்துள்ளது தற்போது இந்தியாவில்…

மேற்கு வங்கம், அசாமில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2ம் கட்ட வாக்குப்பதிவு…

கொல்கத்தா: மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலின் 2வது கட்ட வாக்குப்பபதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம்…

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அதிகாலையில் வாக்கிங் சென்று மயூராவுக்கு வாக்கு சேகரித்த ஸ்டாலின்…

கோவை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேரித்து வரும் நிலையில், இன்று காலை கோவை ரேஸ்கோர்ஸ்…

பிரசாரத்தின்போது மைக் பழுதானதால், கட்சி சின்னமான டார்ச் லைட்டை தூக்கிப்போட்டு உடைத்த கமல்ஹாசன்… வீடியோ

புதுச்சேரி: பிரசாரத்தின்போது மைக் பழுதானதால், தனது கட்சியின் சின்னமான டார்ச் லைட்டை தூக்கி வீசி உடைந்த கமல்ஹாசனின் நடவடிக்கை கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. இது தொடர்பான வீடியோ…

ஒரே இரவில் தனது “தவறுதலான” உத்தரவைத் திரும்பப் பெற்ற பாஜக அரசு

டில்லி பிராவிடண்ட் ஃபண்ட் மற்றும் சிறுசேமிப்புக்கான வட்டி குறைப்பு உத்தரவை ஒரே நாளில் பாஜக அரசு திரும்பப் பெற்றுள்ளது மக்கள் மிகவும் நம்பகமான முதலீடாகக் கருதுவது அரசின்…

பிரதமர் மோடியின் உதவியால் அதிமுக டெபாசிட் இழக்கும் : முக ஸ்டாலின்

பழனி பிரதமர் மோடியின் உதவியால் அதிமுக இந்த தேர்தலில் டெபாசிட் இழக்கும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி…