பரிக்ஷா பே சார்ச்சா 2021: பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்களுடன் இன்று இரவு பிரதமர் மோடி கலந்துரையாடல்…
டெல்லி: நாடு முழுவதும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் இன்று இரவு பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். பரிக்ஷா பே சார்ச்சா 2021 என்ற பெயரில் நடத்தப்படும் இன்ற நிகழ்ச்சி…