Month: March 2021

ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் – ஜப்பானின் ஒகுஹரா சாம்பியன்!

லண்டன்: ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஜப்பான் வீராங்கனை ஒகுஹரா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில், ஆல் இங்கிலாந்து…

இலங்கை லெஜண்ட்ஸ் அணியை இறுதிப்போட்டியில் வென்ற இந்திய லெஜண்ட்ஸ்..!

ராய்ப்பூர்: சாலைப் பாதுகாப்புக்கான உலக டி-20 தொடரின் இறுதிப்போட்டியில், இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்திய இந்திய லெஜண்ட்ஸ் அணி, சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது. இலங்கை அணியை…

வாரத்தின் முதல்நாளே சரிவு: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 165 புள்ளிகள் சரிந்து வர்த்தகம்…

மும்பை: வாரத்தின் முதல்நாளே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 165 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் தொடங்கியது. 49,693 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவர்த்தகர்களுக்கு…

தேர்தல் பிரசாரத்தின்போது கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை அரசியல் கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும்! உயர்நீதிமன்றம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தேர்தல் பிரசாரத்தின்போது கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை அரசியல் கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்…

சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா

சென்னை: தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 40 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து உள்ளது. பல மாநிலங்களில்…

ஆஸ்திரேலியாவில் மழை, வெள்ளம் – ஆயிரக்கானகாக மக்கள் வெளியேற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆயிரக்கானகாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப்…

தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் வேட்பாளர் இறுதிப்பட்டியல் இன்று மாலை வெளியாகிறது…

சென்னை: தமிழகம், புதுச்சேரி, கேரள ஆகிய 3 மாநிலங்களில் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் இன்று மாலை வெளியாகிறது. இந்த மாநிலங்களில் ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகம்,…

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன் ராஜ்க்கு கொரோனா தொற்று

சென்னை: அண்ணா நகர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன் ராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை அண்ணாநகர்…

கும்பமேளா தொடங்க உள்ள நிலையில் தினசரி 20 பேருக்கு கொரோனா… உத்தரகாண்ட் அரசுக்கு மத்தியஅரசு எச்சரிக்கை…

டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் தினசரி 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. மேலும் கும்பமேளா பண்டிகை யின்போது மேலும் தொற்று பரவலுக்கு…

‘ரேணிகுண்டா’ படப் புகழ் நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்…

சென்னை: ரேனிகுண்டா, தென்மேற்கு பருவக்காற்று, பில்லா 2, கோலமாவு கோகிலா உள்பட பல படங்கள் மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் தீப்பெட்டி கணேசன். உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை…