இந்தியாவில் இருந்து கோவாக்ஸின் தடுப்பூசி வாங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் – பிரேசில் நீதிமன்றத்தில் வழக்கு
இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவனத்திடம் இருந்து கோவாக்ஸின் எனும் கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று பிரேசில் அரசு வழக்கறிஞர்கள் அந்நாட்டு மத்திய…