Month: March 2021

அசாம் மாநில சட்டசபை தேர்தல்: வேட்பாளர்களை தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சி குழு அமைப்பு

டெல்லி: அசாம் மாநில சட்டசபை தேர்தலுக்காக வேட்பாளர்களை தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அசாம் சட்டசபை தேர்தல் மார்ச் 27ம் தேதி முதல்…

உரிய ஆதாரங்களை காட்டி ரூ.50,000க்கும் மேல் பணம் எடுத்து செல்லலாம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உரிய ஆதாரங்களை காட்டி ரூ.50,000க்கும் மேல் பணத்தை எடுத்து செல்லலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில்…

திமுக கூட்டணி கட்சிகள் இடையே விறுவிறு பேச்சுவார்த்தை: மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்று உள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, 2 கட்சிகளுக்கு…

திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்குக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு….!

சென்னை: திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. திமுக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது.…

லாக்டவுனுக்கு பின்னர் உள்நாட்டு விமான பயணத்தில் புதிய உச்சம்: நேற்று மட்டும் 3,13,668 பேர் பயணம்

டெல்லி: கொரோனா லாக்டவுனுக்கு பின்னர் நேற்று ஒரே நாளில் உள்நாட்டு விமானத்தில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 3,13,668 பேர் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக…

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்கும் காலம்: மார்ச் 3ம் தேதி வரை குறைத்து அறிவிப்பு

சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்கும் அவகாசம் மார்ச் 3ம் தேதி என்று குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ம்…

தேங்காயப்பட்டினம் மீனவர்களுடன் கலந்துரையாட ராகுலுக்கு அனுமதி மறுப்பு! மோடிக்கு எதிராக மீனவர்கள் கோஷம்…

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரம் செய்யும் ராகுல்காந்தி, கருங்கல் அருகே உள்ள தேங்காய்ப்பட்டினம் மீனவர்களுடன் கலந்துரையாட காவல்துறை அனுமதி மறுத்தது. இதனால், பிரதமர் மோடிக்கு…

வாழ்க்கை சரித்திரத்தில் நடிக்கும் – ‘தலைவாசல்’ விஜய்…

குணச்சித்திர கேரக்டர்களுக்கு, பொருந்தி வரும் ஒரு சில நடிகர்களில் – ‘தலைவாசல்’ விஜயும் ஒருவர். மலையாளத்தில் அவர் இப்போது அலி அக்பர் என்பவர் இயக்கும், புதிய படத்தில்…

டிஜிபி ராஜேஸ்தாஸ் மீதான பாலியல் வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்! நீதிபதி

சென்னை: டிஜிபி ராஜேஸ்தாஸ் மீதான பாலியல் வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளர். தமிழக காவல்துறையில், சட்டம்…

நரேன் நடிக்கும் புதிய படம் மலையாளத்திலும் தயாராகிறது…

‘அஞ்சாதே’ படத்தில் கலக்கிய நரேன், மலையாள டைரக்டர் ஜாக் ஹாரிஸ் இயக்கும், தமிழ் படத்தில் நடிப்பது தெரிந்த விஷயம். திரில்லர் கதையான இந்த படத்தில் நரேன் ஜோடியாக…