பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை விவகாரம்: சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் மீது வழக்கு
ரியாத்: பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை விவகாரத்தில் சவு இளவரசர் முஹம்மது பின் சல்மான் மீது, எல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பு, ஜெர்மனியில் வழக்கு தொடர்ந்துள்ளது. சவுதி அரேபியாவைச்…