‘மாஸ்டர்’ 50 வது நாள் வெற்றி கொண்டாட்டம் ; சர்ப்ரைஸ் வீடியோ வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்….!

Must read

தமிழ் திரையுலகம் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மந்தநிலையில் இருந்தது. ஆனால் பொங்கலுக்கு வெளியான ‘மாஸ்டர்’ அந்த நிலையை மாற்றியிருக்கிறது.

முன்னதாக திரையரங்குகளில் ஐம்பது சதவிகித ஆக்கிரமிப்பு இருந்தபோதிலும் மாஸ்டர் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று, திரையுலகிற்கு நம்பிக்கை அளித்துள்ளது.

‘மாஸ்டர்’ இன்று தியேட்டர்களில் 50 நாளைக் கடந்துள்ளது. இந்த வெற்றிக்கு தனது ஹீரோ மற்றும் வில்லன் உட்பட அனைவருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்துள்ளார். அதோடு விஜய், விஜய் சேதுபதி இருவரின் பார்த்தீராத வீடியோவையும் ரசிகர்களுக்கு பரிசளித்துள்ளார்.

More articles

Latest article