Month: March 2021

மேற்குவங்க கிராமங்களில் பாஜக தலைவர்கள் நுழைய தடை – கிராம பஞ்சாயத்து முடிவு

மேற்குவங்கம்: மேற்குவங்க கிராமங்களில் பாஜக தலைவர்கள் நுழைய தடை விதிக்க காப் பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தின் முசாபர்நகர் மற்றும் பாக்பட்டில் உள்ள கிராமங்களில் குறைந்தபட்சம்…

இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி…

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்தலைவருமான மம்தா பானர்ஜி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். மேற்கு வங்க மாநில…

ஐஎஸ்எல் கால்பந்து: இறுதிப் போட்டியில் மோதும் மும்பை – கொல்கத்தா!

பனாஜி: கோவா மாநிலத்தில் நடைபெற்றுவரும் ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசன் இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா அணி தகுதிபெற்றுள்ளது. ஐஎஸ்எல் 7வது சீசன் கால்பந்து தொடர், தற்போது இறுதி கட்டத்தை…

மு.க.ஸ்டாலினின் 6வது கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் ரத்து…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருக்கி வரும் நிலையில், கூட்டணி, தொகுதி உடன்பாடு, வேர்பாளர் பட்டியல் என அடுத்தடுத்த வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ள திமுக தலைவர்…

இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணியிடம் வீழ்ந்த இந்திய லெஜண்ட்ஸ் அணி!

ராய்ப்பூர்: சாலைப் பாதுகாப்பு உலக டி-20 கிரிக்கெட் தொடரில், இந்திய லெஜண்ட்ஸ் அணி, இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணியிடம் 6 ரன்களில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய…

20% மக்கள் பயன்பெறுவர்: பாகிஸ்தானுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் இந்தியா…

டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு உலக நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில், அடுத்து பாகிஸ்தானுக்கு இலவசமாக அனுப்பப்பட உள்ளது. இந்த தடுப்பு மருந்து, பாகிஸ்தான்…

ஜப்பான் ஒலிம்பிக் – வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாதா?

டோக்கியோ: இந்தாண்டு ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் மற்றும் பாராஒலிம்பிக் போட்டிகளில், வெளிநாட்டுப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டே நடைபெற்றிருக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள்,…

முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தமிழன் 15பேர் கொண்ட அமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! டிடிவி தினகரன்

சென்னை: டிடிவி தினகரனின் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கழகப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டார்.…

50தொகுதிகளுக்கு அமமுகவிடம் சரணடைந்ததா தேமுதிக? ரகசிய பேரம் நடைபெறுவதாக தகவல்…

சென்னை: அதிமுகவில் இருந்து வெளியேறிய தேமுதிக 50தொகுதிகளுக்கு அமமுகவிடம் சரணடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு கட்சிகள் இடையே ரகசிய பேரம் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.…

கடன் சுமையை மேலும் அதிகரிக்கும் இலவச அறிவிப்புகள் : பொருளாதார நிபுணர்கள் கவலை

சென்னை அரசியல் கட்சிகள் அறிவித்துள்ள இலவச சலுகைகளால் தமிழகத்தின் கடன் சுமை மேலும் அதிகரிக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக…