விவசாயிகள் போராட்டம் 107வது நாள்: மோடி ஆட்சி இருக்கும் வரை போராட்டம் தொடரும்… ராகேஷ் திகாயத்
முசாபர்நபர்: பிரதமர் மோடியின் ஆட்சி இருக்கும் வரை, அவர் கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை தொடர தயாராக இருப்பதாக பாரதிய கிஷான் அமைப்பு…