தமிழகத்தில் கடந்த 11 நாட்களில் 3 லட்சம் முதியோர்களுக்கு கொரோனா தடுப்பூசி…
சென்னை: தமிழகத்தில் கடந்த 11 நாட்களில் 3 லட்சம் முதியோர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் முதல்கட்ட கொரோனா தடுப்பூசி…