Month: March 2021

வெற்றி பெற்றவுடன் ‘வலிமை’ அப்டேட் வாங்கி தருவதாக வானதி சீனிவாசனின் தேர்தல் வாக்குறுதி…!

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைப்பெறுகிறது. அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிகளை தீர்மானித்து, வேட்பாளர்களையும் அறிவித்து விட்டன. இந்நிலையில் நேற்று மாலை பாஜக…

விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் நடிகர் மயில்சாமி சுயேட்சையாக போட்டி….!

நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார் நடிகர் மயில்சாமி . மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். ஜெயலலிதா மரணத்துக்குப்…

அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஓவைசி கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் 3 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான…

கோவாவில் நடைபெற்றது வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தமிழகத்தைச் சேர்ந்த சஞ்சனா கணேசன் திருமணம்! வைரலாகும் புகைப்படங்கள்

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கும் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட சஞ்சனா கணேசன் என்பவரும் நேற்று விமரிசையாக திருமணம் நடைபெற்றது. அவர்களின் திருமண புகைப்படங்களை…

நோட்டா தொடர்பான வழக்கு: மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்

டெல்லி: நோட்டா வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவிட்டால், வாக்களிக்காமல் இருப்பதை தவிர்க்கும் வகையில் நோட்டா…

அஜித்தின் 50-வது பிறந்தநாளில் ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லுக்….!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இதுவரை படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால்…

மே மாதம் முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்: பிரச்சாரத்தில் மமதா உறுதி

கொல்கத்தா: மே மாதம் முதல் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்க சட்டசபைக்காக முதல் கட்ட தேர்தல்…

ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் எடப்பாடியிடம் இல்லையாம்! பிரேமலதா விமர்சனம்

சென்னை: தமிழக அரசியலில் திமுக, அதிமுக மட்டுமின்றி, மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் இருந்தும் விரட்டியடிக்கப்பட்ட தேமுதிக, கடைசியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்…

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா: எம்எல்ஏ சீட் தராததால் அதிருப்தி

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார். மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது.…

நான் பாஜக ஆதரவாளரே கிடையாது: வயநாடு மனன்தாவடி தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நபர் அலறல்…

வயநாடு: வயது நாடு மாவட்டத்தில் உள்ள மனன்தாவடி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள நபர், நான் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவனே கிடையாது என்று அலறியடித்துள்ளார்.…