Month: March 2021

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி பொது விடுமுறை: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 6ம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் ஒரேகட்டமாக ஏப்ரல் 6ம்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 16/03/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (16/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 867 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,61,429…

கொரோனா : சென்னையில் 352 பேருக்கு பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 352 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,39,483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

தமிழகம் : இன்று 867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,61,429 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,450 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

‘திருவிழாவுக்கு நாள் குறிச்சாச்சு’ ; அஜித் ரசிகர்களின் ‘வலிமை’ போஸ்டர்….!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இதுவரை படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால்…

தமிழகத்தில் 9,10,11 ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும் : பள்ளிக் கல்வித்துறை 

சென்னை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்புக்களுக்குப் பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாகக்…

15 ஆண்டுகளுக்கும் மேலாக படங்களில் நடிக்காமல் இருந்ததற்கு இதான் காரணமாம்….!

1987ம் ஆண்டு நடிகையானவர் கௌதமி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்துள்ளார். தொழில் அதிபர் சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு சுப்புலட்சுமி என்கிற…

ஜப்பானில் ஒளிப்பரப்பாகவிருக்கும் தனுஷின் ‘அசுரன்’….!

2019ஆம் ஆண்டு வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வெளியாகி, தமிழ்சினிமாவில் பல அதிர்வலைகளை உண்டாக்கிய திரைப்படம் ‘அசுரன்’. பூமணியின் வெக்கை நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் வாயிலாக…

மக்கள் நீதி மய்யத்தின் 24 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் 24 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசன் அறிவித்து உள்ளார். சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் சரத்குமாரின்…

ராணுவ ஆட்சேர்ப்பில் மாபெரும் ஊழல் : 17 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு

டில்லி ராணுவப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதில் ஊழல் செய்ததாக 5 லெப்டினெண்ட் கர்னல் உள்ளிட்ட 17 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிந்துள்ளது. ராணுவ பணிகளுக்கு…