Month: February 2021

கொரோனா தொற்று அதிகரிப்பு : மும்பையில் மீண்டும் ஊரடங்கு ?

இந்தியாவில் மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் –நிறைய உயிர்களை குடித்தது ஊர் அறிந்த செய்தி. தொற்று குறைந்துள்ளதால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள், கொரோனா இந்தியாவை…

கேரளாவில் 100 இடங்களில் காங்.போட்டி?

கேரள மாநிலத்தில் இன்னும் இரு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு மொத்தம் 140 தொகுதிகள் உள்ளன. முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள…

“வாய்ப்பு கிடைத்தால் நிறைய படங்களில் நடிப்பேன்” செல்வராகவன் விருப்பம்

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர், செல்வராகவன். ‘சாணி காகிதம்’ படம் மூலம் நடிகராக அறிமுகம் ஆகிறார். இன்னும் சில தினங்களில் ஷுட்டிங் ஆரம்பம். படத்தில் நடிக்க…

சட்டமன்ற தேர்தல் – சென்னையில் ‘மய்ய’ நடிகர் 2 தொகுதிகளில் போட்டியா?

சென்ன‍ை: எதிர்வரும் சட்டசபை தேர்தலில், சென்னை மாவட்டத்திலுள்ள 2 தொகுதிகளில் போட்டியிட, கமலஹாசன் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மயிலாப்பூர் மற்றும் தியாகராய நகர் ஆகியவைதான் அந்த தொகுதிகள்…

அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மீண்டும் தொடக்கம்

சென்னை அரசு மருத்துவமனைகளில் கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. தானங்களில் மிகவும் சிறப்பான தானமாகக் கருதப்படுவது உடல்…

இபிஎஃப் வரையறைக்குள் புதிதாக 55 லட்சம் பேரை கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கும் மத்திய அரசு!

புதுடெல்லி: அடுத்த 2 ஆண்டுகளுக்குள், புதிதாக 55 லட்சம் பேரை, முறையான பணியாளர்களாக்கி, அவர்களை இபிஎஃப் கணக்கு வரைமுறைக்குள் கொண்டுவர மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தொழிலாளர்…

உலகப் பணக்காரர் தரவரிசை – மீண்டும் முதலிடத்திற்கு வந்தார் அமேசான் நிறுவனர்!

புதுடெல்லி: உலக பணக்காரர்கள் வரிசையில், தான் இழந்த முதலிடத்தை மீண்டும் பெற்றிருக்கிறார் ‘அமேசான்’ நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜெப் பெசோஸ். ‘புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ்’ தரவரிசையில்,…

மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவர் சதீஷ் சர்மா உடலுக்கு தோள் கொடுத்த ராகுல் காந்தி

கோவா மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்ச்சருமான கேப்டன் சதீஷ் சர்மாவின் உடலை ராகுல் காந்தி தோள் கொடுத்து தூக்கி உள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவர்…

2021 ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் யார் யார்?

சென்னை: ஆரோன் பின்ச், ஜேஸன் ராய் மற்றும் ஹனுமன் விஹாரி போன்ற வீரர்கள், 2021 ஐபிஎல் ஏலத்தில் விலைபோகவில்லை. சென்னையில் பிப்ரவரி 18ம் தேதி, சோழா ஓட்டலில்…

ஆஸ்திரேலிய ஓபன் – மகளிர் ஒற்றையர் இறுதிக்கு முன்னேறிய ஜப்பானின் நவோமி ஒசாகா!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார். அரையிறுதிப் போட்டியில், இவர் உலகின் 3ம் நிலை வீராங்கனையான…