Month: February 2021

முதியவர்கள், அரசியல்வாதிகள், ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை: மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்

சென்னை: முதியவர்கள், அரசியல்வாதிகள், ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை, தமிழக அரசு கோரியுள்ளது. கடந்த ஜனவரி…

இன்று சென்னையில் 154 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 452 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,48,275 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…

இன்று தமிழகத்தில் 452 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 452 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,48,275 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,109 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

எரிபொருள் விலை உயர்வு : பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

டில்லி எரிபொருள் விலை கடும் உச்சத்தை எட்டி வருவதால் அவற்றை கட்டுப்படுத்தக் கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். கடந்த…

குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: சோதனை முடிவுகள் அறிவிப்பு

அகமதாபாத்: குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா நகரில் பிப்ரவரி 15ம் தேதி நடைபெற்ற பிரச்சாரக்…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார். நாட்டில் சில…

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை: சீன துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் பறிமுதல்

ஸ்ரீநகர்: காஷ்மீர் தீவிரவாதிகளிடம் இருந்து சீன துப்பாக்கி, வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீரில் அண்மையில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல்களை அடுத்து, அங்கு காவல் துறை…

கொரோனா பரவல் : அடுத்த வாரம் வரை புனேவில் அனைத்து கல்வி நிலையங்களும் மூடல்

புனே கொரோனா பரவல் அதிகரிப்பால் அடுத்த வாரம் வரை புனே நகரில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில…

முகநூலில் இருந்து மியான்மர் ராணுவப் பக்கம் நீக்கம்

நேபிடாவ் மியான்மர் ராணுவப் பக்கத்தை முகநூல் நிர்வாகம் நீக்கி உள்ளது. மியான்மரில் வெகு நாட்களாக ராணுவ ஆட்சி நடந்து வந்தது. அதன் பிறகு ஆங் சான் சுயி…

புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் திடீர் ராஜினாமா…!

புதுச்சேரி: புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு 14 எம்எல்ஏக்கள் ஆதரவும், எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு 14…