Month: February 2021

காலம் கனியும் போது கும்பகோணம் புதிய மாவட்டம் உதயமாகும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சுவாமிமலை: கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைப்பது குறித்த திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு…

அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது…!

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துவிட்டது. இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,11,133 ஆக உள்ளது. உலகளவில் கொரோனா…

வ.உ.சிதம்பரம் பிள்ளை ஒமந்தூர் பி ராமசாமி ரெட்டியார் உருவப்படங்கள் திறப்பு

சென்னை: வ உ சிதம்பரம் பிள்ளை, ஒமந்தூர் பி ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் உருவப்படங்கள் சென்னை ஜார்ஜ் கோட்டையில் நாளை திறக்கப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தில்…

மின்வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பி கொள்ளலாம்: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி

சென்னை: மின்வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பி கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி அளித்து உள்ளது. களப்பணிக்காக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிகளுக்கு 2019ம்…

தமிழகத்தில் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டு பி.எட் பட்டப்படிப்பு: யுஜிசி அனுமதி

டெல்லி: தமிழகத்தில் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டு பி.எட் பட்டப்படிப்புக்கு யுஜிசி அனுமதி அளித்துள்ளது. இந்த தகவலை திறந்த நிலை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. பல்கலைக்கழகத்தில்…

அமெரிக்காவில் செல்பி எடுக்க சென்று பனிக்கட்டி ஏரியில் விழுந்த இந்திய பெண் கவலைக்கிடம் பதற வைக்கும் காட்சிகள்… வீடியோ

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள இர்விங் நகர ஏரிக்கு குழந்தைகளுடன் பொழுதை கழிக்க சென்ற பெற்றோர், பனிக்கட்டிகளால் மூடியிருந்த ஏரியில் தவறி விழுந்தனர். பனிக்கட்டி மூடியிருந்த ஏரிக்கு…

2020ம் ஆண்டு மார்ச் முதல் மெக்சிகோ நாட்டில் 9 லட்சம் பேர் இறப்பு: வெளியான புள்ளி விவரங்கள்

மெக்சிகோ: 2020ம் ஆண்டு மார்ச் முதல் மெக்சிகோ நாட்டில் 9 லட்சம் பேர் இறந்துள்ளனர். கடந்தாண்டு மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட இறப்புகள் அதற்கு முந்தைய ஆண்டுகளை விட52…

தமிழகம், அசாம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி மார்ச் 7ந்தேதி அறிவிப்பு? அசாம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சூசகம்…

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, தேர்தல் தேதி மார்ச் 7ந்தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பேசியது…

பதஞ்சலியின் மருந்தை எதன் அடிப்படையில் பரிந்துரைத்தீர்கள் ? மத்திய சுகாதார அமைச்சருக்கு ஐ.எம்.ஏ. சரமாரி கேள்வி

கொரோனா தொற்று நோய்க்கு பதஞ்சலி தயாரித்துள்ள கோரோனில் என்ற மருந்து சிறந்த தீர்வாக இருக்கும் என்று பதஞ்சலி வர்த்தக நிறுவனத்தின் தலைவர் பாபா ராம்தேவ் விளம்பரப்படுத்தி வருகிறார்.…

நெருங்கி வரும் சட்டசபை தேர்தல்: அசாமில் ரூ.3,222 கோடி மதிப்பிலான 5 திட்டங்கள் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

கவுகாத்தி: விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள அசாமில் ரூ.3,222 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். எண்ணெய், எரிவாயுத் திட்டம் மற்றும் கல்வி…