Month: February 2021

வெளியானது ‘சூர்யபுத்ர மஹாவீர் கர்ணா’ டைட்டில் லோகோ….!

மகாபாரதத்தில் கர்ணன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் படம் சூர்யபுத்ர மஹாவீர் கர்ணா. இந்தப் படத்தை ஆர்.எஸ்.விமல் இயக்குகிறார். தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட…

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மாநில அரசுகள் எதிர்ப்பு: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர பல மாநில அரசுகள் எதிர்ப்பதாக பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து…

விஷாலின் ‘சக்ரா’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு…!

எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடித்த படம் சக்ரா. விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரா நடித்துள்ளார். விஷால் பிலிம் பேக்டரி…

அருண் பாண்டியனின் ‘அன்பிற்கினியாள்’ படத்தின் ட்ரைலர் வெளியீடு !

ஜுங்கா படத்தைத் தொடர்ந்து அருண் பாண்டியன் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் இயக்குனர் கோகுல் . அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் முக்கிய…

கர்நாடகாவில் கேரள மாநிலத்தவர் நுழைய தடை விதித்ததற்கு எதிர்ப்பு: பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம்: கர்நாடகாவில் கேரள மாநில மக்கள் நுழைய தடை அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.…

நாளை முதல் தொடங்க உள்ள சென்னை புத்தகக் கண்காட்சி குறித்து கமல் டிவீட்

சென்னை நாளை முதல் தொடங்க உள்ள சென்னை புத்தகக் கண்காட்சி குறித்து கமலஹாசன் டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். நாளை முதல் சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்க உள்ளது.…

நீட் தேர்வுக்கான கட்டணத்தை உயர்த்தியது தேசிய தேர்வுகள் ஆணையம்…! ஜிஎஸ்டி வரியும் விதிப்பு

டெல்லி: நீட் தேர்வுக்கான கட்டணத்தை உயர்த்தி தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவ படிப்புகளில் சேரவும் நீட் தேர்வு கட்டயாமாக்கப்பட்டுள்ளது. அதன்…

மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக ஹனுமந்த ராவ் நியமனம்…

டெல்லி: மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக மங்கு ஹனுமந்த ராவை மத்தியஅரசு நியமனம் செய்துள்ளது. மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட…

காஷ்மீர் குளிரில் ராணுவ வீரர்களுக்கு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட சூரிய சக்தியில் உஷ்ணமாகும் கூடாரங்கள்

காஷ்மீர் எல்லையில் உறை பனியில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் நம் தேசத்தின் பாதுகாப்பு பணியில் இரவும் பகலும் ஈடுபட்டுள்ளனர். பனி பொழிவு அதிகம்…

தமிழக நிதிநிலையை சரி செய்ய 3 ஆண்டுகள் தேவைப்படும்! நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தகவல்

சென்னை: தேர்தலுக்கு பின் எந்த அரசு ஆட்சி அமைத்தாலும், தமிழகத்தின் நிதி நிலையை சரி செய்ய குறைந்தது 3 ஆண்டுகள் தேவைப்படும் என்று தமிழக நிதித்துறை செயலாளர்…