Month: February 2021

தமிழகத்தில் இன்று முதல் கல்லூரி மாணவர்களுக்கு 3 மாதம் மாணவர்களுக்கு 2ஜிபி டேட்டா இலவசம்! எடப்பாடி தொடங்கி வைக்கிறார்…

சென்னை: தமிழகஅரசு ஏற்கனவே அறிவித்தபடி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக 2ஜிபி டேட்டா தரும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி, பிப்ரவரி 1ந்தேதி (இன்று) முதல்…

மத்திய அரசு விவசாயிகள் கோரிக்கையை ஒடுக்கக் கூடாது : மேகாலயா ஆளுநர்

ஷில்லாங் விவசாயிகள் கோரிக்கையை ஒடுக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்…

மோடி பதவி ஏற்ற பிறகு சென்ற ஆண்டு மிகவும் மோசமான இந்திய பொருளாதாரம்

டில்லி கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி பதவி ஏற்றபிறகு சென்ற ஆண்டு இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமாகி உள்ளதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2014…

மியான்மர் : அதிபர் உள்ளிட்ட ஆளும்கட்சி தலைவர்களைக் கைது செய்த ராணுவம்

நைபிடா மியான்மர் நாட்டில் ராணுவத்தினர் ஆளும் கட்சித் தலைவர்களைக் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பர்மா என அழைக்கப்பட்ட மியான்மர் நாட்டில் ராணுவப்புரட்சி என்பது புதிய…

இந்தியாவில் நேற்று 6,253 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,53,353 ஆக உயர்ந்து 1,54,428 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 6,253 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.35 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,35,07,287 ஆகி இதுவரை 22,37,029 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,89,642 பேர்…

அறிவோம் தாவரங்களை –  ஓமம் செடி 

அறிவோம் தாவரங்களை – ஓமம் செடி ஓமம் செடி.(Trachyspermum ammi). எகிப்து உன் தாயகம்! பாரதத்தில் அதிகம் பயிரிடப்படும் பசுமை செடி நீ! காரத்தன்மை கொண்ட கவின்மிகு…

அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் ஊர்: சுருட்டப்பள்ளி மாவட்டம் : சித்தூர் மூலவர்: வால்மீகிஸ்வரர் உற்சவர்: பள்ளி கொண்டீஸ்வரர் தாயார்: மரகதாம்பிகை உற்சவர் தாயார்: அமுதாம்பிகை தல…

சையது முஷ்டாக் அலி கோப்பை – 2வது முறையாக வென்ற தமிழ்நாடு அணி!

அகமதாபாத்: சையது முஷ்டாக் அலி டி-20 தொடர் சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக வென்றது தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், பரோடா…

வாரத்தில் 4 வேலை நாட்கள் – ஜப்பானில் வேகமெடுக்கும் விவாதங்கள்!

டோக்கியோ: கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, வாரத்திற்கு 5 நாட்களுக்குப் பதிலாக, மொத்தம் 4 நாட்கள் மட்டுமே பணிசெய்வது தொடர்பான விவாதங்கள் வேகமடைந்துள்ளன. அந்நாட்டு நாடாளுமன்றத்தில், இதுதொடர்பான விவாதத்தை…