Month: February 2021

அசாமில் இன்று பிற்பகலில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு

திஸ்பூர்: அசாமில் இன்று பிற்பகல் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது தொடா்பாக மாநில புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:அசாமின் நாகான் பகுதியில்…

அதிமுகவில் சில எட்டப்பன்கள் உள்ளனர்! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: சசிகலா சென்னை வர அதிமுக கொடியுடன் கார் கொடுத்து உதவிய அதிமுக நிர்வாகிகளை, எட்டப்பன்கள் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். பெங்களூருவில் இருந்து புறப்பட்ட அதிமுக…

சேப்பாக்கம் முதல் டெஸ்ட் – இந்தியா வெல்ல 420 ரன்கள் தேவை!

சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில், இந்தியா – இங்கிலாந்து இடையே நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட்டில், இந்தியா வெற்றிபெற 420 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி. முதல் இன்னிங்ஸில்,…

குடியரசுத் தலைவரின் உரைக்கு பிரதமர் மோடி நன்றி: மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு

டெல்லி: மாநிலங்களவை நாளை காலை 9 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு அறிவித்து உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த…

சசிகலா சென்னைக்கு பயணம் செய்வது யாருடைய காரில்….? பரபரப்பு தகவல்கள்…

சென்னை: சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா இன்று காலை பெங்களூருவில் இருந்து காரில் அதிமுக கொடியுடன் பயணித்து வரும் நிலையில், அவருக்கு கார் கொடுத்து உதவிய…

400 ரன்கள் முன்னிலையைத் தாண்டிய இங்கிலாந்து – எப்படி சமாளிக்கும் இந்தியா?

சென்னை: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி, இந்தியாவைவிட 400 ரன்களுக்கும் மேல் முன்னிலைப் பெற்றுள்ளது. தனது முதல்…

உத்தரகாண்ட் பேரழிவு நேரத்தில் இந்தியாவிற்கு உதவிட தயார்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

லண்டன்: உத்தரகாண்ட் பேரழிவு நேரத்தில் இந்தியாவிற்கு உதவிட தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில், தபோவான் ரிஷி கங்கா…

நன்றாக சென்றுகொண்டிருந்த தென்னாப்பிரிக்க ரயில் – திடீரென தடம்புரண்டு கவிழ்ந்தது!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஒயிட்வாஷ் ஆகியுள்ளது தென்னாப்பிரிக்க அணி. வெற்றிபெறும் என்று மதிப்பிடும் வகையில்…

மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு தொழிலதிபர்கள்தான் கடவுள்: ராகுல் காந்தி டுவீட்

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு தொழிலதிபர்கள் தான் கடவுள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். இதுகுறித்து அவர்…

100ஆண்டு சாதனை முறியடிப்பு: முதல் இன்னிங்சில் முதல்பந்தில் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார் அஸ்வின்…

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இன்று நடைபெற்று வரும் இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான ஆட்டத்தில், முதல் இன்னிங்சில் முதல்பந்தில் அவுட்…