Month: February 2021

சசிகலாதான் பொதுச்செயலாளர், இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவேன்… டிடிவி தினகரன்

சென்னை: சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர், அவர் யாரையும் கட்சியில் இருந்து நீக்கவோ, சேர்க்கவோ முடியும் என்று கூறிய டிடிவி தினகரன், சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட…

விவசாய கடன் தள்ளுபடி குறித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு, மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள விவசாய கடன் தள்ளுபடி குறித்த விவரத்தை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது. அதனப்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை விவசாயிகள் பயன்பெறுவார்கள், எத்தனை கோடி ரூபாய் தள்ளுபடி…

நடிகை கங்கனா மீது வழக்கறிஞர் போலீசில் புகார் “விவசாயிகள் போராட்டத்தை கொச்சை படுத்துகிறார்”

இந்தி நடிகை கங்கனா ரணாவத், தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து, வீண் வம்பை விலைக்கு வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் அவர் மீது மும்பை…

கேரளாவில் கடந்த ஒருவாரத்தில் 190 மாணவர்கள், 70 ஆசிரியர்களுக்கு கொரோனா… பெற்றோர்கள் அதிர்ச்சி….

மலப்புரம்: கேரள மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒருவாரத்தில் 190 மாணவர்கள், 70 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.…

முதல் டெஸ்ட் – மிக மோசமான தோல்வியை நோக்கிச் செல்லும் இந்தியா!

சென்ன‍ை: வெற்றிக்கு கடைசி நாளில் 381 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், வெறும் 120 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து மூழ்கி வருகிறது இந்திய அணி.…

கொரோனா பொதுமுடக்கத்தால் ஏர் இந்தியா நஷ்டம் ரூ.10 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு….

டெல்லி: கொரோனா பொதுமுடக்கத்தால் ஏர் இந்தியா நஷ்டம் ரூ.10 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் மத்திய அரசுக்குச் பொதுத்துறையை…

சரியாக சட்டை தைய்க்காத டெய்லர் படுகொலை…

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்த அப்துல் மஜீத் கான், தையல்வேலை செய்து வந்தார். அதே பகுதியில் வசிக்கும் சலீம் என்பவர், மஜீத் கானிடம் சட்டை தைய்க்க துணி…

பிரபாஸ் படத்தில் பாடலுக்கு மட்டும் நடனமாடும் பிரியங்கா சோப்ரா…

‘கே.ஜி.எஃப்-2’ படத்தை முடித்துள்ள பிரஷாந்த் நெய்ல், அடுத்து பிரபாஸ் ஆக்‌ஷன் ஹீரோவாக நடிக்கும் ‘சாலர்’ என்ற பிரமாண்ட படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தில் பிரபாஸ்…

திமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 15% உள் இடஒதுக்கீடு பெற்றுத் தருவேன்! வேல்முருகன்…

சென்னை: அதிமுக, பாமக இடையே வன்னியர் உள்ஒதுக்கீடு தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், வன்னியர்களுக்கு 15% உள் இடஒதுக்கீடு பெற்றுத் தருவேன்…

“காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க வேண்டும்” தெலுங்கானா மாநில காங்கிரஸ் தீர்மானம்

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதால், கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். புதிய தலைவரை வரும் ஜூன் மாதம் தேர்வு…