Month: February 2021

டொனால்ட் ட்ரம்பின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதாக தகவல்

வாஷிங்டன்: கடந்த வருடம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் உடல்நிலை மக்களுக்கு தெரிந்ததை விட மிகவும் மோசமடைந்துள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட…

ஏப்ரல் 1ம் தேதி முதல் வழக்கமான ரயில் சேவை மீண்டும் துவக்கம் – பியூஷ் கோயல்

புதுடெல்லி: ஏப்ரல் 1ம் தேதி முதல் வழக்கமான ரயில் சேவை மீண்டும் துவக்கப்படும் என்று மாநிலங்களவையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தகவல் தெரிவித்தார்.…

முதல் நாளிலிருந்தே பந்துகள் திரும்பும் – உறுதியாக நம்பும் ரஹானே!

சென்னை: தற்போதைய நிலையில், சேப்பாக்கம் மைதானம், முதல் நாளிலிருந்தே சுழலுக்கு ஒத்துழைக்கும் வகையில் காணப்படுவதாக கூறியுள்ளார் இந்திய துணைக் க‍ேப்டன் அஜின்கியா ரஹானே. முதல் டெஸ்ட் போட்டியின்போது,…

பழ.நெடுமாறனுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு லேசான காய்ச்சல், சளி இருந்ததால் நேற்று நள்ளிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து…

நாளை துவங்குகிறது இந்தியா vs இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டி!

சென்னை: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. ஏற்கனவே நடந்துமுடிந்த முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து…

ஐபிஎல் ஏலம் 2021 – புதிய வெளிநாட்டு வீரர்கள் யார்?

சென்னை: இந்த 2021ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் இணைந்துள்ள 17 புதிய வெளிநாட்டு வீரர்களின் பட்டியலில், ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ், நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கோரே ஆண்டர்சன் மற்றும்…

ஜோ பைடன் அரசு – அமெரிக்க இந்தியர்களுக்கு எல்லாம் சுபமா?

எப்போதுமே அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது, அந்நாட்டில் பணிபுரியும் தொழில்நுட்பவாதிகள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு முக்கியமான ஒன்று. ஏனெனில், ஓவல் அலுவலகத்தில் அமரும் ஆட்கள், இந்த இந்தியர்களின் தொழில்சார்ந்த…

வீட்டில் இருந்தபடியே அரசின் சேவைகளை பெறும் 1100 தொலைபேசி சேவை நாளை துவக்கம்

சென்னை: வீட்டில் இருந்தபடியே அரசின் சேவைகளை பெறும் 1100 சேவை நாளை துவக்கப்பட உள்ளது. வீட்டில் இருந்தபடியே குறைகளை சொல்லி 1100 என்ற எண்ணை அழைத்து தேவையான…

புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கிய ரூ.7.8 கோடி குறித்து விசாரணை – நாராயணசாமி அதிரடி

புதுச்சேரி: ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கிய ரூ.7.8 கோடி குறித்து விசாரணை நடத்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் இருந்து ஊதியம்…

பயிர்க்கடன் தள்ளுபடி – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: பயிர்க்கடன் தள்ளுபடிக்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின் படி, விவசாயிகளால் பெறப்பட்டு ஜனவரி 31- ஆம் தேதி வரை நிலுவையில்…