Month: February 2021

தமிழக சட்டப்பேரவை தேர்தல் : அதிமுகவை தொடர்ந்து விருப்ப மனு கோரும் திமுகவும் மக்கள் நீதி மய்யமும்

சென்னை நேற்று அதிமுக சார்பில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கோரிய நிலையில் திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியும் கோரிக்கை விடுத்துள்ளது.…

இந்தியாவில் நேற்று 8,864 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,09,25,311 ஆக உயர்ந்து 1,55,840 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 8,864 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.96 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,96,69,584 ஆகி இதுவரை 24,18,211 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,62,941 பேர்…

வாழ்வில் வசந்தம் வீச வசந்த பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கும் முறை

வாழ்வில் வசந்தம் வீச நாளை வசந்த பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கும் முறை வசந்த பஞ்சமி 16-2-2021 தை அமாவாசைக்கும் மாசி அமாவாசைக்கும் இடைப்பட்ட காலத்துக்கு மாக மாதம்…

சேப்பாக்கம் பிட்ச் – மைக்கேல் வானின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் ஷேன் வார்ன்!

சென்னை: இரண்டாவது டெஸ்ட் போட்டியில், சேப்பாக்கம் பிட்ச் குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்தின் மைக்கேல் வானின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன். இரண்டாவது டெஸ்ட்டில்,…

மெட்ரோ ரயில் திட்டங்களை கையாள்வதற்கான புதிய சட்ட வரைவு!

புதுடெல்லி: நாட்டிலுள்ள அனைத்து மெட்ரோ ரயில் அமைப்புகளை நிர்வகித்தல் மற்றும் அதுதொடர்பாக எழும் சிக்கல்களை கையாளும் வகையில், ஒரு புதிய சட்ட வரைவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.…

அரசை விமர்சிக்க அந்த வழிமுறை வேண்டாம் – ஐசிஏஐ & ஐசிஎஸ்ஐ அமைப்புகளின் அறிவுறுத்தல் என்ன?

மும்பை: தமது உறுப்பினர்கள் யாரும், அரசை விமர்சிப்பதற்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தலை வழங்கியுள்ளன ஐசிஏஐ மற்றும் ஐசிஎஸ்ஐ அமைப்புகள். இன்ஸ்டிட்யூட் ஆஃப் சார்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ்…

உடனடியாக முழுமையாக கிடைக்கும் கொரோனா சிகிச்சை கிளைமிங் தொகை! – எப்படி?

கொரோனா சிகிச்சை தொடர்பான மருத்துவமனை செலவினங்கள், சரியான நேரத்தில் கிடைக்குமா? மற்றும் முழுமையாக கிடைக்குமா? என்ற கவலை பொது பாலிசிதாரர்களுக்கு இருந்த நிலையில், அவர்களின் கவலை நீங்கியுள்ளது.…

உலக வர்த்தக அமைப்பின் இயக்குநரான நைஜீரிய பெண்மணி!

நியூயார்க்: நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கோஸி ஒகோன்ஜோ-இவீலா, WTO எனப்படும் உலக வர்த்தக அமைப்பின் இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அமைப்பின் உயர்ந்த பதவியில் அமரும் முதல்…

நாங்கள் வெளிநாட்டு பிட்சுகள் குறித்து புகார் சொன்னதில்லை: அக்ஸார் படேல்

சென்ன‍ை: வெளிநாடுகளில் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான பிட்ச் எங்களுக்கு வழங்கப்பட்டபோது, நாங்கள் அதற்காக யாரையும் குற்றம்சாட்டவில்லை என்றுள்ளார் இந்திய பந்துவீச்சாளர் அக்ஸார் படேல். தற்போது, சுழற்பந்து வீச்சுக்கு…