டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,09,25,311 ஆக உயர்ந்து 1,55,840 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 8,864 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,09,25,311 ஆகி உள்ளது.  நேற்று 72 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,55,840 ஆகி உள்ளது.  நேற்று 11,576 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,06,30,892 ஆகி உள்ளது.  தற்போது 1,34,033 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,365 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,67,643 ஆகி உள்ளது  நேற்று 23 பேர் உயிர் இழந்து மொத்தம் 51,552 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,105 பேர் குணமடைந்து மொத்தம் 19,78,708 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 36,201 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 2,884 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,07,020 ஆகி உள்ளது.  இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,999 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,073 பேர் குணமடைந்து மொத்தம் 9,41,471 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 61,280 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 368 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,45,638 ஆகி உள்ளது  இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,267 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 430 பேர் குணமடைந்து மொத்தம் 9,27,580 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,772 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 30 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,88,899 ஆகி உள்ளது.   இதுவரை மொத்தம் 7,163 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 69 பேர் குணமடைந்து மொத்தம் 8,81,041 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 695 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 455 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,45,575 ஆகி உள்ளது  இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,425 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 477 பேர் குணமடைந்து மொத்தம் 8,28,918 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,232 பேர் சிகிச்சையில் உள்ளனர்.