Month: January 2021

கொரோனாவிலிருந்து மீண்டு வந்தார் 98 வயது நடிகர் உன்னிகிருஷ்ணன்…!

98 வயதாகும் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 3 வாரங்களுக்கு முன்பு உன்னிகிருஷ்ணனுக்கு நிமோனியா ஏற்பட்டு கண்ணூரில் இருக்கும்…

தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிக்கை: பிப்ரவரியில் வெளியாக வாய்ப்பு

டெல்லி: தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிக்கை பிப்ரவரியில் வெளியாக வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே…

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை – முதலிடத்திற்கு முன்னேறிய இந்தியா!

துபாய்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றதையடுத்து, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம், முதலிடத்தில் இருந்த…

ஈகைத் திருநாள் அன்று திரையரங்குகளில் வெளியாகிறதா சல்மான் கானின் ‘ராதே’….!

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கானின் ராதே படத்தின் தொலைக்காட்சி, டிஜிட்டல், திரையரங்கு மற்றும் இசை உரிமை என அனைத்தையும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு, ரூ.230 கோடி ரூபாய்க்கு…

அசாம் சட்டப்பேரவை தேர்தலில் இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி: காங்கிரஸ் அறிவிப்பு

டெல்லி: மேற்கு வங்கத்தை தொடர்ந்து அசாம் சட்டப்பேரவை தேர்தலிலும் இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. 2021ம் ஆண்டு தமிழகம், கேரளா, மேற்கு…

கொரோனா தடுப்பூசி ஏழை நாடுகளுக்கு சரிவர கிடைப்பதில்லை : உலக சுகாதார நிறுவனம்

ஜெனிவா உலக நாடுகளுக்கிடையே கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத் தாழ்வு நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலையுடன் தெரிவித்துள்ளது. உலகெங்கும் உள்ள இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா…

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் – இந்திய அணி அறிவிப்பு!

மும்பை: இங்கிலாந்து அணிக்கெதிராக பிப்ரவரி மாதம் நடைபெறும் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அணியில் தமிழ்நாட்டின் நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.…

நெருங்கும் கேரளா சட்டசபை தேர்தல்: 10 பேர் கொண்ட தேர்தல் மேலாண்மை குழுவை அறிவித்தது காங்கிரஸ்

டெல்லி: கேரளா சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் மேலாண்மை குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. இது குறித்த அறிவிப்பை கட்சியின் பொது செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ளார். 10 பேர்…

குட்கா வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல்: முன்னாள் அமைச்சர் ரமணா உள்ளிட்ட 29 பெயர்கள் சேர்ப்பு

சென்னை: தமிழகத்தையே உலுக்கிய குட்கா வழக்கில் அமலாக்கத்துறை தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை…

கொரோனா : கேரளாவில் இன்று 6,186 – டில்லியில் 231 பேர் பாதிப்பு

டில்லி இன்று கேரளா மாநிலத்தில் 6,186. மற்றும் டில்லியில் 231 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 6,186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…