143 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கிய அதிபர் டிரம்ப் – நிதி முறைகேட்டில் சிக்கிய முக்கிய நபருக்கும் கடைக்கண் கிட்டியது
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக பொறுப்பேற்பவர்கள், தாங்கள் ஆட்சி பொறுப்பை ஏற்கும் நேரத்திலும், தங்கள் பதவி காலம் முடியும் நேரத்திலும், குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது வழக்கமான…