Month: January 2021

“இனி பழங்கள் யாருக்கு கொடுப்பேன். திரும்பிவாடா”- கண்ணீர் விட்டு அழுத வன ஊழியர்….

கூடலூர்: மசினகுடியில் உயிரிழந்த காட்டு யானைக்கு, (எஸ்.ஐ) சிகிச்சையின் போது உணவு கொடுத்து பார்த்துக் கொண்டிருந்த வன ஊழியர் கண்ணீர் சிந்தியது காண்போரை கண்கலங்க செய்தது. மசினகுடி…

ஜோ பைடனின் அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து பயணிக்கும் அவரின் பாரம்பரியமிக்க குடும்ப பைபிள்..!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்ற ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், தனது குடும்பத்தின் பாரம்பரிய பைபிளைப் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பைபிளுக்கென்று ஒரு தனி…

அனைத்திலும் ஸ்கோர் செய்யும் அஜின்கியா ரஹானே!

ஆஸ்திரேலியாவில், இந்திய அணிக்கு தற்காலிக கேப்டனாக செயல்பட்டு, வெற்றியை ஈட்டித்தந்த ரஹானே, ஒரு நல்ல கேப்டன் என்பதோடு, நல்ல மனிதர் என்ற பெயரையும் சம்பாதித்து வருகிறார். டெஸ்ட்…

நம் நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் : லக்ஷ்மண்

லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி விவசாயியாக நடித்த பூமி படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக கடந்த 14ம் தேதி ஓடிடியில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் குறை…

இந்திய அணியை எச்சரிக்கும் கெவின் பீட்டர்சன்!

லண்டன்: உண்மையான டெஸ்ட் அணி விரைவில் வருகிறது என்றும்; இதனால் இந்திய அணியினர் கொண்டாட்டத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென்றும் சற்று நக்கலான பாணியில் கருத்து தெரிவித்துள்ளார் இங்கிலாந்து அணியின்…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – தகுதி சிக்கலில் ஆஸ்திரேலியா!

துபாய்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதில் ஆஸ்திரேலியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், புள்ளிப் பட்டியலில், 430…

ரோட்டோரம் இட்லி கடை வியாபாரி பிள்ளைகள் படிப்பு செலவுக்கு ரூ. 1 லட்சம் கொடுத்த அஜித்…!

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பை முடித்துக் கொண்ட படக்குழு அடுத்ததாக புனே சென்றிருக்கிறது. ஹைதராபாத்தில் இருந்தபோது…

2021 ஐ.பி.எல். அணிகளுக்கான வீரர்கள் தேர்வு முழு பட்டியல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன், பியுஷ் சாவ்லா ஆகியோர் விடுவிப்பு, ராஜஸ்தான் அணியில் ஸ்டீவ் ஸ்மித் விடுவிக்கப்பட்டு சஞ்சு சாம்சன்…

தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாற்று மேடை நாடகத்தில் சிபிராஜ் ஒப்பந்தம்…..!

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாற்றை மேடை நாடகமாக உருவாக்க இயக்குனர் ஸ்ரீராம் முயற்சி செய்துள்ளார். இந்த நாடகத்தில் தீரன் சின்னமலை வேடத்தில்…

விவசாயிகளின் தொடர் போராட்டம் எதிரொலி: வேளாண் சட்டங்களை 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டம்?

டெல்லி: வேளாண் சட்டங்களை ஒன்றரை முதல் 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் இன்னமும் நீடிக்கிறது.…